சிறை தண்டனை விதிக்கப்பட்ட 2,500 பேருக்கு ஒரே நாளில் பொது மன்னிப்பு அமெரிக்க அதிபர் ஜோபைடன் நடவடிக்கை

வாசிங்டன், ஜன.18- அமெரிக்க அதிபா் ஜோ பைடனின் பதவிக் காலம் இன்னும் இரு நாள்களில் முடிவடையும் நிலையில், சாதாரண போதைப் பொருள் குற்றங்களுக்காக சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சுமாா் 2,500 பேருக்கு தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அவா் பொதுமன்னிப்பு அளித்துள்ளாா்.…

viduthalai

நன்கொடை

சுயமரியாதைச் சுடரொளி புதுக்கோட்டை மாவட்ட கழக மேனாள் தலைவர் பெ.இராவணன் அவர்களின் மகள் மீனா 15.1.2025 அன்று சென்னை பெரியார் திடலில் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களிடம் பெரியார் உலக நன்கொடைக்கு ரூ.ஆயிரம் வழங்கினார்.

viduthalai

19.1.2025 ஞாயிற்றுக்கிழமை வீடுதோறும் தோழர்கள் சந்திப்பு

19.1.2025 அன்று காலை 9 மணிமுதல் மதியம் 2 மணி வரை திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் வீடுதோறும் தோழர்களை சந்திக்க வருகை தரவுள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். அன்புடன்: வெ.தமிழ்ச்செல்வம் (மாவட்டத் தலைவர்), கம்பம் செந்தில்குமார் (மாவட்டச்…

viduthalai

மருத்துவ அறிவியல் குழந்தையின் மூச்சுக்குழாயில் சிக்கியிருந்த எல்.இ.டி. பல்ப் அகற்றம் அரசு மருத்துவர்கள் சாதனை

மதுரை, ஜன.18 குழந்தையின் மூச்சுக்குழாயில் சிக்கியிருந்த சிறிய எல்.இ.டி. பல்ப்-அய் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்கள் பத்திரமாக அகற்றினர். மதுரை அனுப்பானடியை சேர்ந்த ஒரு வயது பெண் குழந்தை கடும் காய்ச்சல் காரணமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.…

viduthalai

வங்கியில் மாதம் ரூ.93,960 ஊதியம் 150 காலியிடங்கள்

இந்திய ஸ்டேட் வங்கியில் (State Bank of India) Trade Finance Officer (150 காலியிடங்கள் உள்ளது. எந்த பட்டப்படிப்பு முடித்தவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 23 முதல் 32 வரை இருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 23.1.2025…

viduthalai

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து மக்கள் கருத்து தெரிவிக்கலாம்! தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை, ஜன.18 புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து பொதுமக்கள் 15 நாட்களில் தங்களது கருத்து களைத் தெரிவிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித் துள்ளது. இந்தியத் தண்டனைச் சட்டம், குற்றவியல் நடை முறைச் சட்டம், சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றிற்கு பதிலாக ஒன்றியஅரசு…

viduthalai

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 58 வேட்பாளர்கள் மனு தாக்கல்

ஈரோடு, ஜன.18 ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடுவ தற்கான வேட்பு மனு தாக்கல் அவகாசம் நேற்றுடன் (17.1.2025) முடிந்த நிலையில், திமுக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 58 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இந்த…

viduthalai

விமான நிலையங்கள், துறைமுகங்கள் தனியாருக்குத் தாரை வார்ப்பு செல்வப்பெருந்தகை கண்டனம்

சென்னை, ஜன.18 தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேசிய நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாட்டின் திருச்சி – துவரங்குறிச்சி – மதுரை நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை தனியார் வசம் ஒப்பந்த அடிப்படையில் மேம்பாடு மற்றும்…

viduthalai

150 ஆண்டுகால வழக்கத்தை தகர்த்த ஒபாமா மனைவி

டிரம்ப் பதவியேற்பு விழாவில் பங்கேற்கப்போவதில்லை என மிச்செல் ஒபாமா தெரிவித்துள்ளார். இதன் மூலம் 150 ஆண்டு கால பாரம்பரியத்தை அவர் உடைத் துள்ளார். புதிய அதிபர் பதவியேற்கும் போது, மேனாள் அதிபர் குடும்பம் பங்கேற்பது பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இது பாரக் ஒபாமா…

viduthalai

மோசடிகளை தடுக்க அனைத்து வங்கி பரிவர்த்தனைகளுக்கும் வாடிக்கையாளர்களை அழைக்க ‘1600xx’ எண் ரிசர்வ் வங்கி

மும்பை, ஜன.18 நிதி மோசடிகளைத் தடுக்கும் நோக்கில் பரிவர்த்தனை நோக்கங்களுக்காக வாடிக்கையாளர்களை அழைக்க, ‘1600xx’ தொலைபேசி எண் தொடரை மட்டுமே பயன்படுத்துமாறு வங்கிகளை ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் விளம்பர நோக்கங்களுக்காக, வங்கிகள் மற்றும் பிற ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்களின் குரல்…

viduthalai