சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபைமீது நின்று பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான திட்டம் வகுக்க வேண்டும்
பொது தீட்சிதர்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு சென்னை, நவ.8 சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதி அளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் எஸ்.சவுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு…
பிற இதழிலிருந்து…பகுத்தறிவுத் தந்தை பெயரால் அறிவியல் மய்யம்!
மக்களவைத் தலைநகர் சென்னையில் பேரறிஞர் அண்ணா பெயரில் மாபெரும் நூலகம் அமைத்தார் தமிழினத் தலைவர் கலைஞர்! அத்தகைய பெருமைமிகு தலைவர் கலைஞர் பெயரால் மதுரையில் மாபெரும் நூலகம் அமைத்தார் திராவிட நாயகர் - மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்! இதோ பகுத்தறிவுப்…
பசுப் பாதுகாவலர்களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை!
உச்சநீதிமன்றம் 5 மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு பசுப் பாதுகாவலர்கள் என்ற பெயரில் நடத்தும் படுகொலைகளுக்கு எதிரான பொது நல வழக்கில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யாததற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ‘பசு காவலர்களால்’ நடத்தப்படும் வன்முறை மற்றும் கொலை கொடூரங்கள் அதிகரித்து வருவதாக மகளிர்…
அறிவு விளக்கம் இல்லாதவர்கள்
கக்கூஸ் எடுப்பவர்களுக்கும், ஜலதாரை அள்ளிக் கொட்டுகிறவர் களுக்கும் எப்படி நாற்றம் தெரியாதோ, அதுபோல கடவுள் நம்பிக்கைக் காரர்களுக்கு அறிவு விளக்கமே இருக்க முடியாது என்று தான் சொல்ல வேண்டியதாயிருக்கிறது. ‘விடுதலை’ 20.10.1967
கழகத் தலைவரின் நவம்பர் 10, 11 ஆகிய தேதிகள் சுற்றுப் பயணம் ஒத்தி வைப்பு
கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள சளி, இருமல் காரணமாக 10,11–11.2024 ஆகிய இரு நாட்களும் முறையே திருச்செங்கோடு, தஞ்சாவூர் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இயலவில்ைல. அந்நிகழ்ச்சிகளுக்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும். – கலி.பூங்குன்றன் துணைத் தலைவர், திராவிடர் கழகம்
வணிகத்தில் ஏகபோகத்தை எதிர்க்கிறேன் ராகுல் காந்தி கருத்து
புதுடில்லி, நவ.8- மக்களவை எதிர்க்கட்சித்தலைவரும், காங் கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி, வணிகம் தொடர்பாக 6.11.2024 அன்று பத்திரிகை ஒன்றில் கட்டுரை எழுதி இருந்தார். அதில் அவர், 'கிழக்கிந்தியக் கம்பெனி 150 ஆண்டுகளுக்கு முன்பு தோற்றுப்போனாலும், அது உருவாக்கிய மூல…
சரத்பவார் முக அமைப்பை விமர்சித்த பிஜேபி கூட்டணி தலைவரின் அநாகரிக அரசியல்
மும்பை, நவ.8- மராட்டிய சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் அனல் பறந்து வருகிறது. இந்த தேர்தலில் தங்களது மகாவிகாஸ் அகாடி கூட் டணி வெற்றி பெறும் என்றும், மராட்டியத்தின் முகத்தை மாற்றுவேன் என்றும் தேசியவாத காங்கிரஸ் (எஸ்.பி) தலைவர் சரத்பவார் பேசியிருந்தார். இந்நிலையில்…
மகாராட்டிரா – ஜார்க்கண்ட் தேர்தலில் வாக்காளர்களுக்கு வழங்கப்பட இருந்த 588 கோடி ரூபாய், பரிசுப் பொருட்கள் பறிமுதல்
மும்பை, நவ.8 மகாராட்டிரா, ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தல் மற்றும் 14 மாநில இடைத் தேர்தல்களில் வாக்காளர்களுக்கு வழங்க பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.588 கோடி மதிப் பிலான பணம், பரிசுபொருள், மது பானங்கள் மற்றும் போதைப் பொருட் களை தேர்தல் ஆணையம் கைப்பற்றியது.…
வக்பு மசோதா கூட்டுக்குழு கூட்டங்களை புறக்கணிக்கும் எதிர்க்கட்சிகள்
கொல்கத்தா, நவ.8- கடந்த கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தில் வக்பு சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பா.ஜனதா நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகதாம்பிகா பால் தலைமையில் கூட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்க்களும் இடம்பெற்றுள்ளனர். ஆனால்,…
மோடியின் ரூபாய் மதிப்பிழப்பு பெருந் தோல்வி! ரூ.7000 கோடி திரும்பி வரவில்லை
புதுடில்லி, நவ.8 ரூ.6,970 கோடி மதிப்புள்ள ரூ.2000 நோட்டுகள் இன்னும் வங்கிக்கு திரும்பவில்லை என்றும், இதுவரை 98.04 சதவீதம் வங்கிக்கு திரும்ப வந்துவிட்டது எனவும் இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய அரசு,…
