கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

8.11.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * திராவிட மாடல் அரசின் திட்டங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 2026இல் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும், கோவையில் கள ஆய்வுக்குப் பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம். தி இந்து: * துல்லியமான தரவு…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1482)

அறிவும் மானமும் இருந்தால்தானே மற்றவர்களுடைய சூழ்ச்சிகளை முறியடித்து முன்னேற முடியும். அறிவையும், மானத்தையும் தமிழர்களிடையே பெருக்க அரசியல் கட்சிகள் முயற்சிக்காதது ஏன்? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

Viduthalai

கொள்கையை சொல்லி அழையுங்கள்-ஆட்சியில் பங்கு தருவதாக கட்சிகளை இழிவு படுத்தாதீர்கள் நடிகர் விஜய்க்கு கே.பாலகிருஷ்ணன் அறிவுரை

மதுரை, நவ, 8- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய அலுவல கம் திறப்பு விழா, மதுரை புது ராமநாதபுரம் சாலை பகுதியில் 7.11.2024 அன்று நடந்தது. மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எதிர்வரும்…

viduthalai

அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் இதுவரை ரூ.453 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை, நவ. 8 அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தில் இதுவரை ரூ.453 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் தள பதிவில் கூறியதாவது, “அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்” ஆதிதிராவிடர்,…

viduthalai

பாலாற்றின் குறுக்கே 10 இடங்களில் தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை: அமைச்சர் துரைமுருகன்

சென்னை, நவ. 8- ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் பாலாற்றின் குறுக்கே 10 இடங்களில் தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தார். மக்களுடன் முதல்வா் திட்டத்தின் கீழ் வேலூா் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக ஊரக பகுதிகளில் கடந்த…

viduthalai

குரூப் 4 சான்றிதழ் சரிபார்ப்பு:தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

குரூப் 4 தேர்வு முடிவின்படி தற்காலிகமாக தேர்வானவர்களின் பட்டியலை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டுள்ளது. கணினி வழித்திரை சான்றிதழ் சரிபார்ப்புக்கு, மதிப்பெண்கள், ஒட்டுமொத்த தரவரிசை எண், இட ஒதுக்கீட்டு விதி, காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அடிப்படையில் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின்…

viduthalai

ஒட்டுத் துணியில்லாமல் கோவிலுக்குள் நுழைந்த பெண் அகோரி அனுமதி மறுப்பால் தீக்குளிக்க முயற்சியாம்

காளஹஸ்தி, நவ. 8- துணியில்லாமல நிர்வாணமாக கோவிலுக்கு நுழைய முயன்ற பெண் அகோரி தடுத்து நிறுத்தப்பட்டதால் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார் நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பெண் அகோரினி நாகசாது. பிரபல கோவில்கள், மடங்கள் ஆகியவற்றிற்கு சுற்றுப்பயணம் செய்து…

viduthalai

மலை கிராமங்களுக்கு 25 இருசக்கர மருத்துவ அவசர ஊர்திகள்

சென்னை, நவ. 8- சாலைப் போக்குவரத்து வசதிகள் குறைந்த மலை கிராமங்களின் தேவைக்காக 25 இருசக்கர ஆம்புலன்ஸ் சேவைகளை தமிழ்நாடு அரசு நேற்று (9.11.2024) தொடங்கியது. முதல்கட்டமாக 10 மாவட்டங்களில் இந்த சேவை செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக ரூ.1.60 கோடி செலவில் இரு…

viduthalai

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (8.11.2024) தலைமைச் செயலகத்தில் பள்ளிகளுக்கான கட்டடங்கள் ஆகியவற்றை திறந்து வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (8.11.2024) தலைமைச் செயலகத்தில், பள்ளிக்கல்வித் துறை சார்பில், 29 மாவட்டங்களில், 141 அரசுப் பள்ளிகளில் 171.16 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 754 புதிய வகுப்பறைக் கட்டடங்கள். 17 ஆய்வகக் கட்டடங்கள் மற்றும்…

viduthalai

கழகக் களத்தில்…!

9.11.2024 சனிக்கிழமை பெரம்பலூர் மாவட்ட ப.க. கலந்துரையாடல் கூட்டம் பெரம்பலூர்: மாலை 4.30மணி * இடம்: மருத்துவர் குண கோமதி மருத்துவமனை வளாகம். பெரம்பலூர். *பொருள்: அகில இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் மாநாடு. திருச்சியில் டிசம்பர் 28,29 தொடர்பாக... * தலைமை:…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026