ஜனநாயகம், சமூகநீதி, மதச்சார்பின்மைக்கு சவால்கள் ஏற்பட்டிருக்கும் இக்காலகட்டத்தில் அண்ணாவின் அறைகூவல்கள் மிகவும் தேவை!

செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் சென்னை, பிப்.3 – ஜனநாயகம், சமூகநீதி, மதச்சார்பின்மைக்கு அறைகூவல்கள் ஏற்பட்டிருக்கும் இக்காலகட்டத்தில், அண்ணாவின் அறைகூவல்களும், தொலைநோக்குச் சிந்தனைகளும் மிகவும் தேவை என்று செய்தியாளர்களிடம் கூறினார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி. அறிஞர் அண்ணாவின் 56 ஆம் ஆண்டு…

Viduthalai

உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

* கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகளை ஏற்றி வந்த லாரிகளை ஏலம் விட, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

Viduthalai

க.சந்தோஷ்குமார் எழுதிய நூலை ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார்.

சட்டக் கல்லூரி மாணவர் நாகப்பட்டினம் க.சந்தோஷ்குமார் தந்தை பெரியார் பற்றி எழுதிய ஆங்கில நூலினை கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார்.

viduthalai

அண்ணா வழியில் அயராது உழைப்போம்! முதலமைச்சர் சமூக வலைத்தளப் பதிவு

அறிஞர் அண்ணா அவர்களின் 56ஆவது நினைவு நாளையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு. தந்தை பெரியார் குறித்து பேரறிஞர் அண்ணா கூறியது: “எது நேரிடினும் மனத்திற்பட்டதை எடுத்துச் சொல்வேன் என்ற உரிமைப் போர் பெரியாருடைய வாழ்வு…

viduthalai

செய்தியும், சிந்தனையும்…!

இதுதானோ...? * அண்ணா நினைவு நாளில் ஹிந்துக் கோவில்களில் அன்னதானம் போடக்கூடாதாம்! – ஹிந்து அமைப்பு அறிவிப்பு >>  கருணையே வடிவானவன் கடவுள் என்பது இதுதானோ?

Viduthalai

கடவுளை நம்பினோர் கைவிடப்படுவர் ஆன்மீகப் பயணம் சென்ற 5 பக்தர்கள் பலி

பாட்னா, பிப்.3 உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா நிகழ்ச்சி வரும் 26 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நேபாளத்தைச் சேர்ந்த 9 பேர் கும்பமேளாவில் பங்கேற்றுவிட்டு நேபாளத்திற்குப் புறப்பட்டனர். பீகாரின் முசாபர்நகர் மாவட்டம் மதுபானி நகரில் தேசிய நெடுஞ்சாலையில்…

Viduthalai

ரயில் டிக்கெட், சீசன் பாஸ் எளிதாகப் பெறலாம் ரயில் பயணிகளுக்காக ‘சூப்பர் செயலி’ அறிமுகம் அனைத்து ரயில் சேவைகளும் ஒரே செயலியில் பெற முடியும்

சென்னை, பிப். 3- இந்தியாவில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயில் போக்குவரத்தை பயன்படுத்துகின்றனர். ரயில் பயணத்திற்கான அனைத்து சேவைகளும் இப்போது தனித்தனி செயலிகளில் கிடைக்கிறது. முன்பதிவு டிக்கெட், முன் பதிவு இல்லாத டிக்கெட், மின்சார ரயில்களுக்கான டிக்கெட், உணவு ஆர்டர் செய்ய…

viduthalai

அண்ணா நினைவு நாள் செய்தி! அண்ணா உடலால் மறைந்தார்; தொண்டால் நம்மிடையே வாழ்கிறார்!

இன்று (3.2.2025) அறிஞர் அண்ணாவின் 56 ஆம் ஆண்டு நினைவு நாள்! இது ஒரு வரலாற்றுக் குறிப்பே தவிர, அன்று மட்டும்தான் அண்ணாவின் ஆற்றல்கள் – சாதனைகள் – சிறப்புகளைக் கூறி, மற்ற நாள்களில் வாளா இருப்பது என்பதல்ல. திராவிடர் எழுச்சியை…

Viduthalai

தஞ்சாவூர் மாநகரக் கழகத்திற்கு கூட்டம் நடத்திட புதிய மேடை: சந்துரு-அஞ்சுகம் இணையர் வழங்கினர்

தஞ்சை, பிப். 3- மாவட்ட தொழிலாளர் அணிதலைவர் ச.சந்துரு மாவட்ட மகளிர் பாசறை அமைப்பாளர் அஞ்சுகம் ஆகியோரது 27 ஆவது திருமண நாளை முன்னிட்டு இயக்க கூட்டங்கள் நடத்துவதற்கு நவீனமாக வடிவமைக்கப்பட்ட புதிய மேடையை தஞ்சாவூர் மாநகரகழகத்திற்கு மாவட்டத் தலைவர் வழக்குரைஞர்…

viduthalai

சேலம் மாவட்ட மகளிரணி, மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம்

சேலம், பிப். 3- சேலம் கழக மாவட்டத்தின் மகளிர் அணி திராவிட மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம், 1.2.2025 அன்று வாசந்தி வீரமணியின் இல்லத்தில் காலை 11:30 மணி அளவில் நடைபெற்றது. கலந்துரையாடல் கூட்டத்திற்கு சேலம் மாவட்ட மகளிர் அணி தலைவர்…

viduthalai