அறிஞர் அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை

தி.மு.கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (3.2.2025) அறிஞர் அண்ணா அவர்களின் 56-ஆவது நினைவு நாளையொட்டி சென்னை, காமராஜர் சாலை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா அவர்களின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.…

viduthalai

அறிஞர் அண்ணாவின் 56ஆம் ஆண்டு நினைவு நாள்! நினைவிடத்தில் தமிழர் தலைவர் மலர் வளையம் வைத்து மரியாதை

சென்னை, பிப்.3 அறிஞர் அண்ணா அவர்களின் 56ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (3.2.2025) காலை 10 மணியளவில் சென்னை கடற்கரை சாலையில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா அவர்களின் நினை விடத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்…

viduthalai

கழகக் களத்தில்…!

8.2.2025 சனிக்கிழமை பெரம்பலூரில் பெரியார் பேசுகிறார் 6ஆவது மாதாந்திர கூட்டம் பெரம்பலூர்: மாலை 5 மணி * இடம்: டாக்டர் குணகோமதி மருத்துவமனை வளாகம், பாலக்கரை, பெரம்பலூர் * தலைமை: சி.தங்கராசு (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: அ.சரவணன் (மாவட்ட துணைச்…

Viduthalai

பூவிருந்தவல்லி க.ச.பெரியார் மாணாக்கன், மு.செல்வி, செ.பெ.தொண்டறம் ஆகியோர் வழங்கிய நன்கொடைகள் (3.2.2025)

‘விடுதலை’ வைப்பு நிதி - 158ஆம் முறையாக ரூ.1000 பெரியார் பெருந்தகையாளர் நிதி - 332ஆம் முறையாக ரூ.100 செ.பெ.தொண்டறம் வழங்கும் ‘விடுதலை’ வளர்ச்சி நன்கொடை - 187ஆம் முறையாக ரூ.100 இதழ் கட்டணங்கள் ‘விடுதலை’ ஆறுமாதக் கட்டணம் (க.ச.பெரியார் மாணாக்கன்)…

Viduthalai

போலி மருந்து விளம்பர விவகாரம் பாபா ராம்தேவுக்கு பிடியாணை கேரள நீதிமன்றம் அதிரடி

பாலக்காடு, பிப்.3- போலி மருந்து விளம்பர விவகாரம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் யோகா குரு பாபா ராம்தேவ் உள்ளிட்டோருக்கு எதிராக கேரள நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. யோகா குரு பாபா ராம்தேவ் மற்றும் பதஞ்சலி ஆயுர்வேத் லிமிடெட் நிறுவனத்தின் மீது பல…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

3.2.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தொண்டர்களின் உழைப்பினாலும், மக்கள் மீது உள்ள நம்பிக்கையாலும் திமுகவின் மாபெரும் வெற்றியை எதிர்நோக்குகிறேன். 2026 சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்கு கட்டியம் கூறும் வகையில் “வெல்வோம் 200 படைப்போம் வரலாறு” என…

Viduthalai

100-ஆவது ராக்கெட்டில் செலுத்தப்பட்ட செயற்கைக்கோளில் பின்னடைவு: இஸ்ரோ

அய்தராபாத், பிப். 3- தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இஸ்ரோ அமைப்பின் 100-ஆவது ராக்கெட்டில் செலுத்தப்பட்ட என்விஎஸ்-02 செயற்கைக்கோளை, ஒரு புவிவட்டப் பாதையில் இருந்து மற்றொரு புவிவட்டப் பாதைக்கு உயா்த்தும் நடவடிக்கையை மேற்கொள்ள முடியவில்லை என்று அந்த அமைப்பு தெரிவித்தது. இந்தியாவில் தரை,…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1555)

ஒற்றுமை, கட்டுப்பாடு, பொறாமை அற்ற தன்மை, ஜெயிலுக்குப் போகத் துணிவு - எந்தக் கட்சியில் இருந்தாலும் அந்தக் கட்சி வெற்றி பெறுமேயன்றி - தோல்வியடையுமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

Viduthalai

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்படும் விண்ணப்பம்-நடவடிக்கை கோப்புகளை 5 ஆண்டுகள் பராமரிக்க வேண்டும் தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை,பிப்.3- தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ், பெறப்படும் விண்ணப்பம் மற்றும் அதுகுறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை கோப்புகளை 5 ஆண்டுகள் வரை பராமரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்கள் தொடா்பாக கடைப்…

viduthalai

பல்கலைக்கழக மானியக் குழுவின் வரைவு அறிக்கை

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் ஆணைக்கிணங்க, பல்கலைக்கழக மானியக் குழுவின் வரைவு அறிக்கையை திரும்பப் பெற வலியுறுத்தி, மதுரை புறநகர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியான திருமங்கலம் கப்பலூர் கலை அறிவியல் கல்லூரி முன்பு,…

Viduthalai