2022இல் புலம் பெயர்ந்த இந்தியர்கள் 5.6 லட்சம் பேர்
புதுடில்லி, நவ. 17- 2022ஆம் ஆண்டில் ஓஇசிடி நாடுகள் என்று கூறப்படும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு நாடுகளுக்கு 5.6 லட்சம் இந்தியர்கள் இடம்பெயர்ந்துள்ளனர். அமெரிக்கா, பிரிட்டன், கனடா போன்ற ஓஇசிடி நாடுகளுக்கு இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளைச்…
கோடநாடு கொலை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை ஏன் விசாரிக்கக் கூடாது? உயர்நீதிமன்றம் கேள்வி
சென்னை, நவ.17- கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற் றம் சாட்டப்பட்டவர் கள் தரப்பில் எடப்பாடி பழனிசாமியை ஏன் விசா ரிக்கக்கூடாது? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கொலை, கொள்ளை மேனாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் டில்…
தீவிர தடுப்பூசி எதிர்ப்பாளர் ஜூனியர் கென்னடியை சுகாதார செயலராக்கிய டொனால்ட் ட்ரம்ப்
புளோரிடா, நவ.17- அமெரிக்க அதிபராக பொறுப்பேற்கவுள்ள டொனால்ட் ட்ரம்ப், அந்நாட்டின் சுகாதாரத் துறை செயலராக ராபர்ட் ஜூனியர் எஃப்.கென்னடியை தேர்வு செய்துள்ளார். இவர் தீவிர தடுப்பூசி எதிர்ப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ராபர்ட் ஜூனியர் எஃப்.கென்னடியை, பொதுச் சுகாதாரம், மனித சேவைகள்,…
நன்றிப் பெருக்குடன் கைகூப்பிய திருமாவளவன் – மேடையில் உருக்கம்!
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் புதிய காலணி ஆலைக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். விழாவில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், பெரம்பலூரில் சிப்காட் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டப்பட்டபோது, அரியலூரிலும் இதேபோல் தொழிற்பூங்கா கோரியதாக நினைவு கூர்ந்தார். தனது கோரிக்கையை ஏற்று, இந்த…
ராகுலின் ஹெலிகாப்டர் தடுத்து நிறுத்தம்?
ஜார்க்கண்ட்டில் ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் தடுத்து நிறுத்தப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. விமானப் போக்கு வரத்து கட்டுப்பாட்டு மய்யத்தின் (ATC) அனுமதி கிடைக் காததால், 45 நிமிடம் ஹெலிகாப்டரிலேயே அவர் அமர்ந்திருக்கும் காட்சிப் பதிவு வெளியாகியுள்ளது. அனுமதி கிடைத்த பின், புறப்பட்டுச் சென்றார்.…
அமைச்சருக்கு புதிய பெயர் சூட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அரியலூரில் வளர்ச்சித் திட்டங்களை தொடங்கிவைத்த பின் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "அரியலூர் அரிமா" என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கருக்கு அடைமொழி பெயர் சூட்டியுள்ளார். விழாக் காலங்களில் பேருந்துகள் கிடைக்காமல் அவதியுற்ற மக்களுக்கு தீர்வை தேடித் தந்தவர் சிவசங்கர் என பாராட்டிய…
நன்கொடை
சுயமரியாதைச் சுடரொளி கெடார் சு.நடராசன்-சவுந்தரி பேத்தியும், விழுப்புரம் மாவட்ட வழக்குரைஞரணி அமைப்பாளர் சு.ந.விவேகானந்தன்-சித்ரலேகா மகளுமாகிய முகில்மொழி 20ஆம் பிறந்த நாள் (15.11.2024) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு ரூ.200 வழங்கப்பட்டது. வாழ்த்துகள். நன்றி.
நன்கொடை
திராவிடர் கழக திருப்பனந்தாள் ஒன்றியத் தலைவர் நா.கலியபெருமாளின் தாயார் நா.அஞ்சலை அம்மாள் அவர்களின் நினைவு நாளான இன்று (நவம்பர் 17) நாகம்மையார் குழந்தைகள் இல்ல வளர்ச்சி நிதியாக ரூ.5,000அய், நா.கலியபெருமாள்-கஸ்தூரிபாய், சரவணன், சித்ரா, பூபாலன் குடும்பத்தினர் வழங்கினர்.
சென்னை தீவுத்திடலில் ரூபாய் 145 கோடி செலவில் உருவாகிறது கண்காட்சி அரங்கம்
சென்னை, நவ.17- சென்னை தீவுத் திடலில் ரூ.145 கோடி செலவில் கண் காட்சி அரங்கம் கட்டப்படுகிறது. ஓராண்டில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சி. எம்.டி.ஏ.) சார்பில் சென்னை…
இணைய சூதாட்டம் ஓர் அபாயம்! ரூ. 2.25 கோடி பணத்தை இழந்த தொழிலதிபர்
சென்னை, நவ. 17- 'இணைய' மோசடி வலையில் சிக்கி சென் னையை சேர்ந்ததொழில் அதிபர் ரூ.2.25 கோடியை இழந்துள்ளார். இந்த வழக்கில் கேரளாவை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டார். சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் 'இணைய' மோசடி வலையில் சிக்கி ரூ.2…
