கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 14.2.2025

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது. மணிப்பூரில் நிலைமையை சீராக்க முடியாததால் முதலமைச்சர் பதவியை பைரன் சிங் கடந்த பிப்.9இல் பதவி விலகினார். மணிப்பூரில் அடுத்த முதலமைச்சர் வேட்பாளரை பாஜக தேர்வு செய்ய முடியாத…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1566)

மனிதனுடைய அவமானத்தையும், இழிவையும் போக்குவதற்கு ஒப்புக் கொள்ளாத சுயராச்சியம், பித்தலாட்ட ஆட்சி ராச்சியமா? யோக்கியமான ராச்சியமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

viduthalai

சுயமரியாதை இயக்க அடிச்சுவடுகள்! திருநெல்வேலி ஜில்லா சுயமரியாதை மகாநாட்டில் நிறைவேறிய தீர்மானங்கள்

1. மாஜி நீதிபதியும், அறநிலையப் பாதுகாப்புக் கழகத் தலைவரும், மக்கள் பொதுநலத்திற்குழைத்த பெரியாருமாகிய சர்.டி.சதாசிவ அய்யரவர்கள் காலஞ் சென்றமைக்குறித்து இம்மகாநாடு அனுதாபத்தைத் தெரிவிக்கிறது. 2. (அ) இந்துக்கள் என்று சொல்லப்படுகிறவர் களுக்குள் ஒரு வகுப்பாரை “சூத்திரர்கள்” என்று சொல்வது மிகவும் கொடுமையாயும்,…

viduthalai

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் தரவுகளை அழிக்கக் கூடாது உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி,பிப்.13- ஏ.சி.ஆர் என்ற தனியார் தேர்தல் கண்காணிப்பு குழு மற்றும் சில அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள மெமரி சிப் மற்றும் மைக்ரோ கண்ட்ரோலர் ஆகிய கருவிகளில் வாக்கு…

viduthalai

வெளிநாட்டவர்களுடன் இந்தியர்களின் காதல் திருமணம் சட்டப்படி செல்லுமா? உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை, பிப்.13-வெளி நாட்டவர்களுடன் இந்தியர்கள் செய்து கொள்ளும் காதல் திருமணம் சட்டப்படி செல்லுமா? என்பது குறித்து விளக்கம் அளித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. விருப்பம் இல்லை ராஜா என்பவர் தன் திருமணத்தை செல்லாது என்று அறிவிக்கக்கோரி மதுரை குடும்ப நல நீதிமன்றத்தில்…

viduthalai

கும்பமேளாவில் தொடர்ந்து சாவுகள்: நாடு முழுவதும் கண்டனங்கள் வலுக்கின்றன!

புதுடில்லி, பிப்.13 உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த ஜனவரி 13 ஆம் தேதி தொடங்கிய மகா கும்பமேளாவில் நீராடச் சென்ற பலர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். அதற்குப் பிறகும் தொடர் உயிரிழப்புகளால் நாடு முழுவதும் கண்டனங்கள் வலுக்கின்றன. செய்தி விவரம் வருமாறு:…

Viduthalai

14.2.2025 வெள்ளிக்கிழமை கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்

புதுச்சேரி: மாலை 6 மணி *இடம்: பெரியார் படிப்பகம், இராசா நகர், புதுச்சேரி *தலைமை: ச.சித்தார்த் (திராவிடர் கழக இளைஞரணி செயலாளர், புதுச்சேரி) *வரவேற்புரை: ச.பிரபஞ்சன் (திராவிட மாணவர் கழக செயலாளர், புதுச்சேரி) *முன்னிலை: இரா.சடகோபன் (மாவட்டக் காப்பாளர்), இர.இராசு (மாவட்டக்…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

13.2.2025 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத் * திருத்தப்பட்ட புதிய வருமான வரி சட்டத்தை நாடாளுமன்றத்தில் மோடி அரசு அறிமுகப்படுத்துகிறது. * கல்வி, வேலைவாய்ப்பு, உள்ளாட்சி ஆகியவற்றில் பிற்படுத்தப்பட்டோருக்கு 42 சதவீத இட ஒதுக்கீடு; மசோதாவை மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்த தெலங்கானா காங்கிரஸ்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1565)

மக்களின் நிரந்தர உரிமைக்கும், வாழ்க்கையின் நலனுக்கும் ஏற்ற வகையில் உழைத்து ஆவன செய்வது, மக்களின் விருப்பு வெறுப்பைப் பொருட்படுத்தாது நாட்டின் முற்போக்கு ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு உழைப்பது இயக்கமேயன்றி - அது ஒரு கட்சியாகுமா? குறிப்பிட்ட அதாவது, சில உத்தியோகங்களை அல்லது…

Viduthalai

தமிழ்ச் சமூகம் இழந்த உரிமைகளை மீட்டுத் தந்தவர் தந்தை பெரியார் – பேச்சரங்கத்தில் புகழாரம்!

தூத்துக்குடி, பிப். 13- தூத்துக்குடி உண்மை வாசகர் வட்டம் 36ஆவது நிகழ்ச்சி ‘பேச்சரங்கம்' நிகழ்வாக நடைபெற்றது. 8.2.2025 அன்று மாலை 5.30 மணியளவில், ‘பெரியார் மய்யம், அன்னை நாகம்மையார் அரங்கில் சமூகநீதி என்றாலே பெரியார் தாம்' என்ற தலைப்பில், பெரியார் மய்யப்…

Viduthalai