பதிவுத் திருமணமே உறுதி மிக்கது
வைதிகத் திருமணத்தைவிட இந்தப் பதிவுத் திருமணம் நல்ல உறுதிவாய்ந்த திருமணம் ஆகும். செலவும் சிக்கனம். மேலும் இந்தத் திருமணத்திலே நமக்கு ஒரு பெரிய சங்கதி என்னவென்றால், இங்கு நம்மைவிட உயர்ந்த ஜாதிக்காரன், நாம் தொட்டால் தீட்டு என்று கருதுகிறவன், அப்படிப்பட்டவன் வந்தால்தான்…
பெரியார் உலக நிதி
தருமபுரி மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் இர.கிருஷ்ணமூர்த்தி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் திருச்சி பெரியார் உலக நிதியாக ரூ 500 வழங்கினார்.
இராணிப்பேட்டை மாவட்டத்தில் கழக நிர்வாகிகள் தோழர்களை வீடு, வீடாக சென்று சந்திப்பு விடுதலை சந்தா சேர்த்தனர்
இராணிப்பேட்டை,பிப்.14- இராணிப்பேட்டை – 7. 2.2025 அன்று காலை 8 மணிக்கு தொடங்கி, இரவு 8 மணி வரை, மாவட்டத்தில் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை ஜெயராமன் தலைமையில், மாநில தலைமைச் செயற்குழு உறுப்பினர் பு.எல்லப்பன், மாவட்டத் தலைவர் சு.லோகநாதன், சிறப்பு…
நன்கொடை
அரியலூர் ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர் சி.சிவக்கொழுந்து அவர்களின் துணைவர் சி.இராணி அம்மையாரின் 11ஆம் ஆண்டு (12.02.2025) நினைவாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை மகன் சி.கரிகாலன், மருமகள் இ.மதுமலர், பெயர்த்திகள் க.மகிழினி, க.இனியா ஆகியோர் வழங்கியுள்ளனர். நன்றி.…
கழகக் களத்தில்…!
15,16.2.2025 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை பெரியார் வீர விளையாட்டுக் கழகம் சார்பாக வைக்கம் நூற்றாண்டு வெற்றி விழாவை முன்னிட்டு ‘இளைய தமிழன்' கபாடி குழு நடத்தும் 16ஆம் ஆண்டு மாபெரும் கபாடி (சடுகுடு) போட்டி தஞ்சாவூர்: 15.2.2025 காலை 10 மணி…
விடுதலை வளர்ச்சி நிதி
வெ.சிலம்பரசன் விடுதலை வளர்ச்சி நிதியாக 2,000 ரூபாயை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன் பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், அசோக்வர்தன் ஷெட்டி அய்.ஏ.எஸ். (ஓய்வு), அறிவியலாளர் சசீன் இளஞ்செழியன். (06.02.2025, சென்னை)
தந்தை பெரியாரின் ‘மனித வாழ்வின் பெருமை எது?’ நூல் அறிமுகக் கூட்டம்
மதுரை,பிப்.14- மதுரை பெரியார் மய்யத்தில்,02.02.2025 அன்று மாலை 6 மணியளவில் பகுத்தறிவாளர் கழகமும் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றமும் இணைந்து நடத்திய ‘மனித வாழ்வின் பெருமை எது?’ என்னும் நூல் அறிமுகக்கூட்டமும்,தமிழ் நாடு அரசின் சமூக சேவகர் விருதுபெற்ற ஏ.ராஜ்குமாரை பாராட்டும் நிகழ்வும்…
அந்நாள் – இந்நாள் (14.2.1932) மாஸ்கோ சென்றடைந்தார் தந்தை பெரியார்
பெரியாரின் வாழ்க்கை வரலாறு அய்ரோப்பியப் பயணம் கொழும்பிலிருந்து சூயஸ் கால்வாய், கெய்ரோ, ஏதென்சு, கான்ஸ்டான்டிநோபிள் வழியாக சோவியத் யூனியன் சென்றார் பெரியார். பின்னர் ஜெர்மனி, பிரான்சு, ஸ்பெயின், போர்ச்சுகல், இலங்கை வழியாக இந்தியா திரும்பினார். இருப்பினும் அவர் சோவியத் நாட்டுக்குச் சென்றதே…
நன்கொடைகள்
தஞ்சை கவிஞர் பகுத்தறிவுதாசன் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் அவர்களிடம் விடுதலை சந்தா ரூ.6,000 வழங்கினார். கோபி கழக மாவட்டம் பீர்கடவு ஊராட்சி, பட்டரமங்கலத்தில் நடைபெற்ற திராவிடர் கழக கிளை துவக்க விழா பொதுக்கூட்டத்தில் இந்த கிராமத்தில் நூலகத்துடன் கூடிய…
பெருமாத்தூர் வேம்பு மறைவு விழிக்கொடை வழங்கல்
காலம் சென்ற பெருமாத்தூர் சுயமரியாதைச் சுடரொளி கணபதி அவர்களின் துணைவியார் அம்மா வேம்பு (வயது 85) உடல்நலமின்மையால் 13.02.2025 இரவு 9.00 மணியளவில் இயற்கை எய்தினார். அம்மையாரின் கண்கள் அரவிந்தர் கண் மருத்துவமனைக்கு விழிக்கொடையாக வழங்கப்பட்டது. அம்மையாருக்கு மாவட்ட துணைத் தலைவர்…
