கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை மெட்ரோ ரயில் வழித்தடம் தூண்கள் அமைக்கும் பணி நிறைவு!
சென்னை, நவ. 20- சென்னை 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத் தில், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரையிலான 4ஆவது வழித்தடத்தில் 8 கி.மீ. தொலைவுக்கு அடிக்கட்டுமான தூண்கள் அமைக்கும் பணிகள் 100 சதவீதம் நிறைவடைந் துள்ளன. சென்னையில் இரண்…
தரமான சாலைகளை போடாத ஒப்பந்தக்காரர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை! அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தல்
சென்னை, நவ. 20- ஒப்பந்ததாரர்கள் குறிப்பிட்ட காலத்துக்குள் பணிகளை விரைவாக முடிக்காவிட்டாலும், சாலை தரமாக இல்லாவிட்டாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு, அமைச்சர் எ.வ. வேலு அறிவுறுத்தியுள்ளார். சென்னை கிண்டி நெடுஞ்சாலை ஆராய்ச்சி…
விரைவில் ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா தாக்கல் செய்யப்படுமாம்!
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா தாக்கல் செய்யப் படவுள்ளதாக ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்ல 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்ட அவர்,…
நவம்பர் 26 – ஈரோட்டில் சுயமரியாதை இயக்கம் – ‘குடிஅரசு’ இதழ் நூற்றாண்டு விழா மாநாடு
நாள்: 26.11.2024 செவ்வாய்க்கிழமை – மாலை 5 மணி இடம்: வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகில், ஈரோடு பகுத்தறிவு இசை நிகழ்ச்சி: இசைப்பேராசிரியர் திருத்தணி பன்னீர்செல்வம் உறந்தை கருங்குயில் கணேசன் குழுவினர் வரவேற்புரை : மா.மணிமாறன் (மாவட்டச் செயலாளர், திராவிடர் கழகம்)…
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 92ஆவது பிறந்த நாளன்று பொது மருத்துவ முகாம் மற்றும் குருதிக் கொடை வழங்கும் விழா
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 92ஆவது பிறந்த நாளையொட்டி சென்னை பெரியார் திடலில் அமைந்துள்ள பெரியார் மணியம்மை மருத்துவமனையில் 2.12.2024 காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை பொது மக்களுக்கான சிறப்பு இலவச மருத்துவ முகாம் நடைபெறும்.…
தமிழ்நாடு மீனவர்கள் – குஜராத் மாநில மீனவர்கள் : மீட்கப்படுவதில் பாரபட்சம்!
ராமேசுவரம், நவ.20 பாகிஸ்தான் கடற் படையால் சிறை பிடிக்கப்பட்ட குஜராத் மீனவர்களை இந்திய கடலோர காவல்படை பாதுகாப்பாக மீட்டது. இதேபோல், இலங்கை கடற்படையிடமிருந்து தமிழ்நாட்டு மீனவர் களையும் பாதுகாக்க வேண்டும், என கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 17.11.2024 அன்று குஜராத் கடலோரப்…
திராவிடர் கழக சொற்பொழிவாளர்களுக்கான 2 நாள் சிறப்புப் புத்தாக்கப் பயிற்சிப் பட்டறை
கழகத் தலைவர் ஆசிரியர் களப்பயிற்சி உரை சென்னை.நவ.20 கழக சொற்பொழி வாளர்களுக்காக நடைபெற்ற புத்தாக்கப் பயிற்சிப் பட்டறையில் கழகத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சொற்பொழிவாளர் களுக்கு வகுப்புகள் நடத்தினர். மாநில அளவில் திராவிடர் கழக சொற்பொழிவாளர்களுக்கு…
தமிழ்நாட்டில் முதலீட்டுக்கு தேவை ரூபாய் 7 லட்சம் கோடி 16ஆவது நிதிக் குழுவிடம் முதலமைச்சர் அளித்த அறிக்கை
சென்னை, நவ.19 ஒன்றிய - மாநில அரசுகளின் பங்களிப்பு திட்டங்களுக்கு நிதிக் குழு ஓர் உச்சவரம்பை பரிந்துரை செய்ய வேண்டும். ஒன்றிய வருவாயில் மாநிலங்களுக்கான வரிப் பகிர்வின் பங்கை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று 16-ஆவது நிதி ஆணைய குழுவிடம்…
பெரியார் பெருந்தொண்டர் குடந்தை செங்குட்டுவன் (எ) பூண்டி இரா.கோபால்சாமி நூற்றாண்டு விழா
நாள்: 23.11.2024 சனிக்கிழமை மாலை 6 மணி இடம்: பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கம், பழைய பேருந்து நிலையம் அருகில், தஞ்சாவூர் வரவேற்புரை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட தலைவர்) தலைமை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) முன்னிலை:…
ஈரோட்டில் நடைபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழாவிற்கு வேன்கள் மூலம் சென்று பங்கேற்க தென் சென்னை மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
திருவல்லிக்கேணி, நவ.19- தென் சென்னை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம், திருவல்லிக்கேணி அய்ஸ் அவுஸ் பகுதியில் உள்ள ‘ஆர்.வி. ஆட்டோ ஒர்க்'சில் கடந்த 17.11.2024, அன்று முற்பகல் 11 மணி அளவில் மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் தலைமையில், மாவட்ட செயலாளர் செ.ர. பார்த்தசாரதி…
