கடவுள் படைப்பு
“எல்லாப் படைப்பும், எல்லாத் தோற்றமும், எல்லா மக்களும் கடவுளால் உண்டாக்கப்பட்டவை” என்று சொல்லப்படுகையில், ஒரு சிலருக்கு மாத்திரம் கடவுள் அவதாரம், கடவுளால் அனுப்பப்பட்டவர்கள் என்கிற பேர். எப்படிப் பொருந்தும்? (‘குடிஅரசு’ 25.8.1929)
ஆர்.எஸ்.எஸ்.காரர்களை ஆட்சிப் பணியில் நியமிக்கத் திட்டமா?
உ.பி. சாமியார் ஆட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமனமாம்! கோரக்பூர் (உ.பி.) நவ.22 சாமியார் முதல மைச்சரின் சொந்தத் தொகுதியான கோரக்பூர் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ‘‘வட்டாட்சியர், இணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், கணக்காளர் போன்ற பதவிகள்…
தோழர்களின் முக்கிய கவனத்திற்கு…! நேரம் – இடம் – மாற்றம்
நவம்பர் 24: திருச்செங்கோட்டில் அய்ம்பெரும் விழா! தந்தை பெரியார் பிறந்த நாள் விழா - அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாள் விழா - சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா – திராவிட (சிந்து சமவெளி) நாகரிக…
அதானியை கைது செய்திடுக! ராகுல் காந்தி வலியுறுத்தல்
புதுடில்லி, நவ.22 லஞ்சம், ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டதாக இந்தியத் தொழிலதிபர் அதானி மீது அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்றத்தில் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.…
ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஆதரவு தொழிலதிபர் அதானியின் ஊழல் – அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரண்ட்!
நியூயார்க்/ புதுடில்லி, நவ.22 சூரிய ஒளி மின்சார விநியோக ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுக்கு அதானி குழுமம் ரூ.2,200 கோடி லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் கவுதம் அதானிக்கு எதி ராக அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. அதானி…
‘திருகுதாளம்!’
கேள்வி: நீதிக்கும், சமூக நீதிக்கும் இடையேயுள்ள வேறுபாடு என்ன? பதில்: ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ (பிறப்பில் அனைத்தும் அனைத்து ஜாதிகளும் ஒன்றே) என்று கூறும் திருக்குறள் – நீதி. எண்ணிக்கை அதிகம் உள்ள ஜாதிகளுக்கு சலுகைகள் கொடுத்து ஓட்டு வாங்கும் அரசியல்…
தமிழ்நாடு மீனவர்கள் உள்பட 14 பேர் பாகிஸ்தான் படையினரால் சிறைபிடிப்பு
விடுவிக்கக்கோரி ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் சென்னை, நவ.21 பாகிஸ்தான் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்கள் 7 பேர் உள்பட இந்திய மீனவர்கள் 14 பேரை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத்…
அந்தோ! ‘தலித் வாய்ஸ்’ ஆங்கில ஏட்டின் ஆசிரியர் வி.டி. ராஜசேகர் மறைந்தாரே!
நமது வீரவணக்கம் பெங்களூருவிலிருந்து வெளி வந்த ஒடுக்கப்பட்டோரின் எழுச்சிக் குரலாக ஒலித்த ‘தலித் வாய்ஸ்’ ஆங்கில ஏட்டின் ஆசிரியர் நம் அருமை சகோதரர் வி.டி. ராஜசேகர் அவர்கள் நேற்று (20.11.2024) மறைந்த செய்தி கேட்டு தாங்கொணா துயரம் கொண் டோம். எழுத்து…
திருமண ஊர்வலத்தில் பண மழையாம் – இங்கு அல்ல உத்தரப்பிரதேசத்தில்
லக்னோ, நவ.21 சமூக ஊடகங்களில் வெளியாகும் வீடி யோக்களில் சில நகைச் சுவையாகவும், சில விமர் சனத்திற்குள்ளாவதையும் காணமுடிகிறது. அந்த வகையில் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைர லாகும் திருமண ஊர்வலத்தின் வீடியோ ஒன்று... வைரலாகும் வீடியோ உத்தர பிரதேச…
பகுத்தறிவாளர் கழகத் தோழர்களுக்கு வேண்டுகோள்!
திருச்சியில் நடைபெறும் மாநாடு தொடர்பாக கழக மாவட்டங்களில் நடைபெறும் ப.க. கலந்துரையாடல் கூட்டங்களின் அழைப்பிதழில் பொருள்: '28,29 டிசம்பர் 2024, திருச்சியில் நடைபெறும் இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பு (FIRA) 13ஆவது மாநாடு தொடர்பாக' என்று மட்டுமே குறிப்பிட வேண்டும் என…
