மறைவு

மேட்டுப்பாளையம் மாவட்ட கழக துணைத்தலைவர் பாசமலர் ஆறுமுகத்தின் துணைவியார் சுப்புலட்சுமி 16.2.2025 மாலை 4 மணிக்கு உடல்நலக்குறைவால் மறைவுற்றார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். மறைந்த அம் மையார் தன்னு டைய துணைவர் பாசமலர் ஆறுமுகத்துடன் இணைந்து காரமடையில் தந்தைபெரியார்…

viduthalai

நன்கொடை

சுயமரியாதைச் சுடரொளி கெடார் சு.நடராசன் அவர்களின் 17ஆம் ஆண்டு நினைவு நாளில் (17.2.2025) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு ரூ.300 நன்கொடையை சவுந்தரி நடராசன் மற்றும் குடும்பத்தினர் வழங்கியுள்ளனர்.

viduthalai

ஊராட்சி திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழ்நாடு முதலிடம்

ஒன்றிய அரசின் ஆய்வறிக்கை பாராட்டு சென்னை, பிப். 17 ஊராட்சிகளின் கடமைகள், பொறுப்புகளை செயல் படுத்துவது மற்றும் அதிகார பகிர்வு அளித்து திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் நாட்டிலேயே தமிழ்நாடு முதல் இடத்தில் இருப்பதாக ஒன்றிய அரசின் ஆய் வறிக்கையை சுட்டிக்காட்டி தமிழ்நாடு அரசு…

Viduthalai

கழகப் பொதுச் செயலாளர்

முனைவர் துரை சந்திரசேகரன் வியட்நாம் பயணம்! பன்னாட்டு தமிழர் நடுவம் மற்றும் வியட்நாம் தமிழ்ச் சங்கம் இணைந்து நடத்தும் உலகத் தமிழர் மாநாடு மற்றும் உலகத் தமிழ் வணிகர் மாநாடு இம்மாதம் 21, 22 நாட்களில் வியட்நாம் டா நாங் நகரில்…

viduthalai

அமெரிக்காவிற்கு இந்திய பிரதமர் சென்று வந்த பலன் இதுதான் அமெரிக்கா இதுவரை இந்தியாவுக்கு வழங்கி வந்த ரூ.182 கோடி நிதி உதவி ரத்து

வாஷிங்டன், பிப்.17 இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க அமெ ரிக்க அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட ரூ.182 கோடி நிதியுதவி ரத்து செய்யப்பட்டு உள்ளது. நிதி உதவி அமெரிக்கா சார்பில் உலகம் முழுவதும் சுமார் 180 நாடுகளுக்கு ஆண்டு தோறும் பல்வேறு பிரிவு…

Viduthalai

‘திராவிட இயக்க தலைவர் பெரியாரே!’

'திராவிட இயக்க தலைவர் பெரியாரே' என்ற தலைப்பில் பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறையின் சார்பில் 460ஆவது வார நிகழ்வாக கொரட்டூர் தொடர் வண்டி நிலைய சாலையில் உள்ள தி.மு.க.கிளைகழக அலுவலகத்தில் 16-02-2025 ஞாயிற்றுக்கிழமை இரவு 07-00 மணிக்கு பாசறை ஒருங்கிணைப்பாளர்…

viduthalai

கருத்துரிமையின் கழுத்து நெரிப்பு!

விகடன் இணையதளம் முடக்கம் தொல். திருமாவளவன் கண்டனம் சென்னை, பிப்.17 ‘விகடன் இணையதளம்’ முடக்கப்பட்டதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளனர். அது வருமாறு: கருத்து சுதந்திரம் நூறு ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் கொண்ட தமிழ் வார இதழான…

Viduthalai

பயனாடை அணிவித்தனர்

திருச்சி மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட புதிய பொறுப்பாளர்கள் தமிழர் தலைவரைச் சந்தித்து பயனாடை அணிவித்தனர் (14.2.2025)

viduthalai

ரயில் நிலைய கூட்டநெரிசலில் 18 பேர் மரணம் ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும் காங்கிரஸ் வலியுறுத்தல்

புதுடில்லி,பிப்.17- டில்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 18 பேர் உயிரிழந்தனர். டில்லியில் உள்ள ரயில் நிலையத்தில் இருந்து உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெறும் கும்பமேளா நிகழ்ச்சிக்கு செல்ல காத்திருந்த பயணிகள் முண்டியடித்து ரயிலில் ஏற முயற்சித்தபோது கூட்ட…

viduthalai