வட சென்னையில் ரூ.1,300 கோடி மதிப்பில் என்பது புதிய திட்டங்கள் : நவம்பர் 30 – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

சென்னை, நவ.24 வடசென்னை வளர்ச்சி திட்டத் தின்கீழ் ரூ.1,300 கோடியிலான 80 புதிய திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நவ.30-ஆம் தேதி தொடங்கி வைக்கிறார். சென்னை தங்கசாலையில் ரூ.2,096.77 கோடி மதிப்பீட்டில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் 87 திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

Viduthalai

பூண்டி இரா. கோபால்சாமி நூற்றாண்டு விழா – நூல் வெளியீடு

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் தொகுக்கப்பட்ட திராவிட மாணவர் கழக முன்னோடி பூண்டி இரா. கோபால்சாமி அவர்களைப் பற்றிய நூலினை தமிழர் தலைவர் முன்னிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தஞ்சை மாவட்ட தலைவர் பி.ஜி. இராஜேந்திரன் வெளியிட பகுத்தறிவு எழுத்தாளர் மருதவாணன்…

Viduthalai

திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ-மாணவிகள் விளையாட்டுப் போட்டிகளில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றனர்

திருச்சி, நவ. 24- திருச்சி, அண்ணா விளையாட்டரங்கில் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் பாரதியார் நாள் மற்றும் குடியரசு நாள் விழாவை முன்னிட்டு வருவாய் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில், 14, 16 மற்றும் 17…

Viduthalai

சிவகங்கை புறப்படத் தயாராகி விட்டது வைக்கம் நோக்கி….

ஈரோட்டு பூகம்பம் தந்தை பெரியார் அவர்கள் கேரள வைக்கத்தின் ஆதிக்கபுரியின் கோட்டையை தகர்த்தெறிந்து வைக்கம் மக்கள் சமூகநீதியின், சமத்துவக் காற்றை சுவாசிக்க வைத்து வைக்கம் வீரர் எனப் புகழ் பெற்றார். அத்தகைய சமூக புரட்சிப் போர் நடைபெற்ற வைக்கத்தில் தந்தை பெரியாருக்கு…

Viduthalai

நடக்க இருப்பவை

24.11.2024 ஞாயிற்றுக்கிழமை வேலூர் மாவட்டம்கழக மகளிரணி திராவிட மகளிர்பாசறை கலந்துரையாடல் கூட்டம் குடியேற்றம்: மாலை 5.30 மணி இடம்: பெரியார் அரங்கம், புவனேசுவரிப் பேட்டை, குடியேற்றம் தலைமை: ந.தேன்மொழி (மாவட்ட மகளிரணி தலைவர்) வரவேற்புரை: ச.ரம்யா (மாவட்ட மகளிர் பாசறை தலைவர்)…

Viduthalai

நன்கொடை

திராவிட இயக்கப் பற்றாளரும், ஆசிரியருமான குரு.இராமச்சந்திரன் எட்டாம் ஆண்டு நினைவு நாளையொட்டி (24.11.2024) அவர்தம் மைந்தர் திராவிட இயக்கத் தமிழர் பேரவை துணைப் பொதுச் செயலாளர் மதுரை வழக்குரைஞர் இராம.வைரமுத்து திருச்சி சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கியுள்ளார்.…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் – 24.11.2024

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: ⇒ ஜார்க்கண்டில் பாஜ பஞ்சர்: கெத்து காட்டிய கல்பனா-ஹேமந்த்; அனைத்து பந்திலும் சிக்சர் விளாசி வென்றனர். 43 தொகுதிகளில் போட்டியிட்ட ஜேஎம்எம் 34 இடங்களை கைப்பற்றி மகத்தான வெற்றியுடன் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. ⇒ வயநாடு மக்களவை…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1495)

விஞ்ஞான அறிவு, தன்மான உணர்வு இவையின்றேல் பட்டம், பணம் பல பெற்றும் என்ன பயன் உண்டாகும்? காலத்துக்கேற்ப விஞ்ஞான இயந்திர வசதிகளைப் பயன்படுத்தி வளத்தைப் பெருக்கிட வேண்டாமா? சுய சிந்தனைக்கு லாயக்கற்றவர்கள் அத்தியாவசியமான அவசியத்திற்குரிய அனைத்து வித மாறுதல் வளர்ச்சியைக் கண்டு…

Viduthalai

தாம்பரம் மாவட்ட கழக கலந்துரையாடல்: சுயமரியாதை நாளில் பெரியார் உலக நிதியை ஒருங்கிணைந்து வழங்குவதென முடிவு

தாம்பரம், நவ. 24- தாம்பரம் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 17.11.2024 அன்று மாலை 7 மணியளவில் தாம்பரம் பெரியார் புத்தக நிலையத்தில் மாவட்டத் தலைவர் ப.முத்தையன் தலைமையில், மாவட்டச் செயலாளர் கோ.நாத்திகன் வரவேற்றார். கழகத் துணைப் பொதுச்செயலாளர் வழக்குரைஞர்…

Viduthalai

‘திராவிட மாடல்’ ஆட்சியில் அரசுப் பேருந்துகளில் 571 கோடி முறை பெண்கள் கட்டணமில்லா பயணம் – மகளிர் விடியல் பயணத் திட்டம் குறித்து தமிழ்நாடு அரசு பெருமிதம்

சென்னை, நவ. 24- பணி புரியும் மகளிர், உயர்கல்வி பயிலும் மாணவியர், திருநங்கையர் உள்பட அனைத்து மகளிரும் தமிழ்நாடு போக்கு வரத்து கழக கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட் டண நகர பேருந்துகளில் கட்டணமில்லா பயண வசதி 2021ஆம் ஆண்டு முதல்…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026