பேராசிரியர் ஜவாஹிருல்லா உடல் நலம் விசாரித்தார் முதலமைச்சர்

சென்னை, பிப்.20 மனிதநேய மக்கள் கட்சித் தலைவர், சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார். மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாவுக்கு திடீரென உடல்நலம் குறித்த பிரச்சினை…

Viduthalai

தங்கச்சிமடத்தில் மீன்பிடி துறைமுகம் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்காக ரூ.360 கோடி ஒதுக்கீடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை,பிப்.20- தங்கச்சிமடம் மீன் இறங்கு தளம் மீன்பிடி துறைமுகமாக தரம் உயர்த்துதல், குந்துகால் மீன் இறங்குதளத்தை தூண்டில் வளைவுடன் மேம்படுத்துதல் மற்றும் பாம்பன் வடக்கு மீனவ கிராமத்தில் தூண்டில் வளைவு அமைத்தல் ஆகிய உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திட தமிழ்நாடு அரசின் நிதியிலிருந்து…

viduthalai

மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி தருவேன் என்பதா?

ஒன்றிய கல்வி அமைச்சருக்கு ஆதித்தமிழர் பேரவை இரா.அதியமான் கண்டனம்! சென்னை, பிப்.20 புதிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழித் திட்டத்தை தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்திக் கொண்டால் மட்டுமே ஒன்றிய அரசு தன் நிதியை விடுவிக்கும் என மிரட்டல் தொனியில் கூறியிருக்கும் ஒன்றிய…

Viduthalai

உலகச் சந்தையை உலுக்கும்! 8 ஆயிரம் பார் தங்கம் லண்டனை விட்டு அமெரிக்கா பறந்தது

வாசிங்டன்,பிப்.20- அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ரெசிப்ரோக்கல் வரிகளை உலக நாடுகள் மீது விதிக்க அனைத்து விதமான பணிகளை துவங்கிய நிலையில் அடுத்த 45 நாட்களில் இந்த வரி நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் வேளையில் லண்டன் தங்க லாக்கரில் இருந்து…

viduthalai

அனைத்து சிறைச் சாலைகளிலும் நூலகங்கள் துணை முதலமைச்சா் உதயநிதி ஸ்டாலின் உறுதி

சென்னை,பிப்.20- அனைத்து சிறைச் சாலைகளிலும் நூலகங்களை ஏற்படுத்த தமிழ்நாடு அரசு தீவிரம் காட்டி வருவதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பேசினாா். உதவித் தொகை தமிழ்நாடு சிறை மீண்டோா் நலச் சங்கத்தின் சாா்பாக விடுதலை பெற்ற 750 முன்னாள் சிறை வாசிகளுக்கு…

viduthalai

கழகக் களத்தில்…!

21.02.2025 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைய வழிக் கூட்ட எண்: 135 இணையவழி: மாலை 6.30 மணி < தலைமை: பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) < வரவேற்புரை: ஒசூர் செல்வி (ஒசூர் மாவட்ட மகளிரணித்…

viduthalai

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் வரும் 25ஆம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது

சென்னை, பிப்.20 தமிழ்நாடு பட்ஜெட்டுக்கு ஒப்புதல் வழங்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் தலைமையில் பிப்.25-ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. நிதிநிலை அறிக்கை தமிழ்நாடு அரசின் 2025-2026-ஆம் ஆண்டுக்கான பொது மற்றும் வேளாண்…

Viduthalai

தேர்தல் வாக்குறுதிகளில் 90 சதவிகிதம் நிறைவேற்றம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தகவல்

சென்னை, பிப்.20 “தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டங்கள் 100-க்கு 90 சதவீதத்துக்கு மேல் நிறைவேற்றிக் காட்டியிருக்கிறோம். தேர்தல் நேரத்தில் அறிவிக்காத திட்டங்களையும் செயல்படுத்தியுள்ளோம். அதை நீங்கள் மறந்துவிடக் கூடாது” என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். குடியிருப்புக்கான ஒதுக்கீடு சென்னையில் நேற்று…

Viduthalai

பக்தி என்னும் பொம்மை விளையாட்டு!

இந்துக் கோயில்களில் யானை என்ற விலங்குக்கு முக்கியத்துவம் உண்டு. திருவிழாக் காலங்களில் சிங்காரித்து அலங்காரமாக ஊர்வலத்தில் அழைத்துச் செல்லுவார்கள். விநாயகக் கடவுளே யானை முகத்தான் தானே! பாகவத புராணத்தில் ‘கஜேந்திர மோட்சம்’ என்ற கதையளப்பும் உண்டு. முதலைப் பிடியில் சிக்கிய கஜேந்திரன்…

Viduthalai

சென்னை அண்ணா நகர் வள்ளியம்மாள் பள்ளி அருகே நடைமேடையில் கட்டப்பட்ட கோயில் அகற்ற கோரிக்கை

வணக்கம். சென்னை அண்ணா நகர், பழைய சிந்தாமணி அங்காடி எதிரே, வள்ளியம்மாள் பள்ளி வளாகம் ஒட்டி சென்னை மாநகராட்சியால் கட்டப்பட்டுள்ள நடைமேடை, பொதுமக்கள் பாதுகாப்பாக நடந்து செல்வதற்கு பெரும் உதவியாக இருந்தது. தற்போது இந்த நடைமேடையில், வழியை மறித்து, ஒரு கோயில்…

viduthalai