குழந்தை திருமணமுறையை முற்றிலும் ஒழிக்கவேண்டும்! தி.மு.க. மக்களவை உறுப்பினர் கனிமொழி

புதுடில்லி, நவ.30 உலக அளவில் நடக்கும் குழந்தை திருமணங்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு இந்தியாவில் நடை பெறுகிறது என்று சமீபத்தில் அய்.நா. வெளியிட்ட அறிக் கையை சுட்டிக்காட்டி குழந்தை திருமணமுறையை முற்றிலும் ஒழிப்பதற்கு ஒன்றிய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள்மீது திமுக…

viduthalai

பி.ஜே.பி. அரசின் சாதனை நாட்டிற்கு வேதனை கடுமையாக சரிந்த உள்நாட்டு உற்பத்தி ஜி.டி.பி. 5.4 சரிவால் பொருளாதாரம் தடுமாற்றம்

புதுடில்லி, நவ.30 பிரதமர் மோடி மற்றும் அவரைப் போற்றுபவர்களால் ஊதிப் பெருக்கப்பட்ட ஆரவாரத்தை விட யதார்த்தம் வெகுவாக விலகியிருக்கிறது என்பதை இரண்டாவது காலாண்டின் ஜி.டி.பி. காட்டுகிறது என்று மோடி அரசை காங்கிரஸ் சாடி யுள்ளது. இந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டான ஜூலை…

viduthalai

உலகம் முழுவதும் ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஒரு பெண் படுகொலை : அய்.நா. அதிர்ச்சி தகவல்

நியூயார்க், நவ.30- பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான பன்னாட்டு நாளன்று அய்.நா. அவை வெளியிட்ட அறிக்கையில் உலகம் முழுவதும் ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஒரு பெண் படுகொலை செய்யப்படுகிறாள் என அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளது. பெண்களுக்கு எதிரானவன் முறையை ஒழிப் பதற்கான…

viduthalai

ஒன்றிய அரசு அதிகாரிகளையும் மாநில அரசு விசாரிக்கலாம்

புதுடில்லி, நவ.30- ஒன்றிய அரசு அதிகாரிகள் குற்றச்செயல்களில் ஈடு பட்டால் அவர்களை மாநில விசாரணை அமைப்புகள் விசாரணை நடத்தலாம் அதற்கு எந்தவித தடையும் கிடையாது என்று அமலாக்கத்துறை அதிகாரி அங்கீத் திவாரி தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.…

viduthalai

200 ரூபாய்க்கு தேசப் பாதுகாப்பை விற்ற குஜராத்தி ஹிந்து

அகமதாபாத், நவ.30 குஜராத்தில் இந்திய கடலோரக் காவல் படை (அய்சிஜி) கப்பல் களின் போக்குவரத்து குறித்து பாகிஸ்தானில் இருப்பவருக்கு அன்றாடம் ரூ.200-க்கு தகவல் அளித்தவரை பயங்கரவாத எதிர்ப்பு படை (ஏடிஎஸ்) கைது செய்தது. இதுகுறித்து ஏடிஎஸ் காவல் கண்காணிப்பாளா் கே.சித்தார்த் கூறியதாவது:…

viduthalai

மகாராட்டிரத்தில் அரசுப் பேருந்து கவிழ்ந்து 11 போ் உயிரிழப்பு

புனே, நவ.30 மகாராட்டிர மாநிலம், கோண் டியா மாவட்டத்தில் அரசுப் பேருந்து கவிழ்ந்த விபத் தில் 11 பேர் உயிரிழந்தனா். 23 போ் காய மடைந்தனர். இதுகுறித்து காவல் துறை மூத்த அதிகாரி கூறியதாவது: மகாராஷ்டிர அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் பேருந்து…

viduthalai

சேலம் உருக்காலை: ஒன்றிய அரசு ஒப்புதல்!

சேலம் உருக்காலை புனரமைக்கப்படும் என்று ஒன்றிய அமைச்சர் குமாரசாமி உறுதியளித்துள்ளதாக நாடாளுமன்ற தொழில் நிலைக் குழுவின் தலைவர் திருச்சி சிவா எம்.பி. தெரிவித்துள்ளார்.

viduthalai

வேதவல்லி மறைவு கண் மற்றும் உடற்கொடை

புவனகிரி, நவ.30 திருவொற்றியூர் கழகத் தோழர் சேகரின் தாயார் மற்றும்கழக மகளிர் அணியை சேர்ந்த தமிழரசி சேகர் மாமியார் வேதவல்லி மாரிமுத்து (வயது 83) புவனகிரி அருகில் உள்ள பூதவராயன் பேட்டையில் நேற்று (29.11.2024) பிற்பகல் 2.30 மணி அளவில் மறைவுற்றார்.…

viduthalai

நன்கொடை

மா.இராமசாமி அவர்களின் இணையரும், இரா.ஜெயக்குமார் (மாநில கழக ஒருங்கிணைப்பாளர்) லெ.ஜெகதாராணி ஜெயக் குமார், இரா.செந்தில்குமார் (கவின் மளிகை) - கலாலெட்சுமி, ப.க.மாவட்ட மேனாள் தலைவர் இரா. சிவக்குமார் (ஆசிரியர்) - கழக சொற்பொழிவாளர் கோ.செந்தமிழ்ச்செல்வி (ஆசிரியர்), இரா. வெற்றிக்குமார் (மாநில இளைஞணி…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026