காலத்தால் மேற்கொள்ளப்படும் நமது முதலமைச்சரின் உரிமைப் போராட்டங்களுக்கு உணர்வுடன் வந்து நிற்பீர்!

👉 வெல்லுவோம்! வெல்லுவோம்!! - தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை 👉 ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஆர்.எஸ்.எஸ். குரல்! 👉 ஒன்றிய பி.ஜே.பி. அரசோ நமது உரிமைகளைத் தொடர்ந்து பறித்துக்கொண்டே இருக்கிறது! தமிழ்நாட்டில் நடைபெறும் ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கு எதிராகப் போட்டி அரசாங்கத்தை…

Viduthalai

ஆணாதிக்க மனோபாவம் மறைய வேண்டும்; பெண்கள் நமக்காக தியாகம் செய்ய பிறக்கவில்லை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை, மார்ச் 9 சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் நேற்று (8.3.2025) நடைபெற்ற மகளிர் தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர், “மகளிர் அனைவருக் கும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள். இல்லத்தை…

Viduthalai

அப்பா – மகன்

மகன்: கூட்டணிக் காக தவம் இருப்பது போன்ற பேச்சுக்கள் அடிபடுகின்றனவே அப்பா? அப்பா: இதுபோன்ற கட்சிகளைப் பெற தமிழ்நாடு என்ன தவம் செய்ததோ மகனே?

Viduthalai

ஒன்றிய அரசின் ஹிந்தித் திணிப்பை எதிர்த்து தமிழ் இயக்கங்களின் கூட்டமைப்பு நடத்தும் கண்டனக் களப்போராட்டம்

நாள்: 10.03.2025 காலை 10 மணி முதல் 1 மணி வரை இடம்: வள்ளுவர் கோட்டம், கோடம்பாக்கம் நெடுஞ்சாலை, சென்னை ஒருங்கிணைப்பாளர்கள்: தமிழ்மாமணி வா.மு.சே. திருவள்ளுவர், மதுரகவி மறத்தமிழன், இசைப்பாவலர் நா.நந்தன் நன்றி நவிலல்: ஏவுகணைக் கவிஞர் மு.வீரமுத்து

Viduthalai

உலகத்திலேயே ஒரு நாத்திக இயக்கத்திற்கு தலைமை ஏற்றுக் கொண்டவர் அன்னை மணியம்மையார்! – பெரியார் பேசுகிறார் கூட்டத்தில் முருகானந்தம் சிறப்புரை

பெரம்பலூர், மார்ச் 9- பெரம்பலூரில் 'பெரியார் பேசுகிறார்' என்ற தலைப்பில் ஏழாவது மாதாந்திர கூட்டமானது, மாவட்டத் தலைவர் சி.தங்கராசு தலைமையில், தலைமை செயற்குழு உறுப்பினர் சிந்தனைச் செல்வன், மாவட்ட காப்பாளர் அக்ரி ஆறுமுகம், மகளிர் அணி தலைவர் மருத்துவர் குணகோமதி ஆகியோர்களின்…

Viduthalai

தொண்டறத்தாய் அன்னை மணியம்மையார் 106ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா!

சேலம் நாள் : 10.3.2025 திங்கள்கிழமை காலை 10:30 மணி இடம்: தந்தை பெரியார் சிலை அருகில், சேலம் தலைமை: வீரமணி ராஜு, மாவட்டத் தலைவர் முன்னிலை : கி. ஜவகர், கழகக் காப்பாளர் அன்னை மணியம்மையார் அவர்களின் படத்திற்கு மாலை…

Viduthalai

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடலோர தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மய்யம் தகவல்

சென்னை, மார்ச் 9- வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கட லோர தமிழ்நாட்டில் நாளை (10.3.2025) மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மய்யம் தென் மண்டல இயக்குனர் பா.செந்தாமரை கண்ணன் கூறியதாவது: உள்தமிழ்நாடு மற்றும்…

Viduthalai

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்னை மணியம்மையார் நினைவிடத்தில் புகழ் வணக்கம்

உலக மகளிர் நாளை முன்னிட்டு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் திருமதி ஆம்ஸ்டார்ங் அவர்கள் சென்னை பெரியார் திடலுக்கு வருகை தந்து அன்னை மணியம்மையார் நினைவிடத்தில் புகழ் வணக்கம் தெரிவித்தார். அவருக்கு மாநில இளைஞரணி செயலாளர் துணை செயலாளர் வழக்குரைஞர்…

Viduthalai

ஒன்றிய, நகரங்களில் தெருமுனைக் கூட்டங்கள் – பெரம்பலூர் மாவட்ட கலந்துரையாடலில் முடிவு

பெரம்பலூர், மார்ச்9- பெரம்பலூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 8.3. 2025 சனிக்கிழமை மாலை 5 மணியளவில் மருத்துவர் குணகோமதி மருத்துவமனை வளாகத்தில் பெரம்பலூரில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தலைமையேற்க, காப்பாளர் அக்ரி.ந. ஆறுமுகம்,…

Viduthalai

ரயில்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வாட்ஸ் அப் குழு

சென்னை, மார்ச் 9- ரயில் நிலையங்களில் பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கூடுதல் காவலர்களை நியமிக்கவும், சிசிடிவி கேமராக்களை பொருத்தவும் ரயில்வே காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கோவை திருப்பதி விரைவு ரயிலில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு பாலியல்…

Viduthalai