தி.மு.க. தேர்தல் அறிக்கை கருத்துச் சொல்ல சிறப்பு செயலி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிமுகம் செய்தார்
சென்னை, ஜன.4 பொதுமக்கள் கருத்துகளை தெரிவிக்கும் வகையில் தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் பிரத்யேக செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (3.1.2026) அறிமுகம் செய்தார். தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும்…
தமிழ்நாடு அரசின் புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு பல தரப்பினரும் வரவேற்பு பாராட்டு
சென்னை, ஜன.4 தமிழ்நாடு அரசின் புதிய ஓய்வூதியத் திட்டத்தை அரசியல் கட்சிகள் மற்றும் அரசு ஊழியர் - ஆசிரியர் சங்கங்கள் வரவேற்றுள்ளன. தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் 'தமிழ்நாடு உறுதியளிப்பு ஓய்வூதியத் திட்டம்'…
புதிய ஓய்வூதிய திட்டம் அரசு ஊழியர்களுக்கு மிகப் பெரும் புத்தாண்டு, பொங்கல் பரிசு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை, ஜன.4 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்: 20 ஆண்டுகாலக் கோரிக்கையை நிறைவேற்றிய ‘திராவிட மாடல்’ அரசு! நம்பி வாக்களித்த மக்களுக்கு, கழக அரசு எப்போ துமே உண்மையாக இருக்கும்…
கொள்கை மாவீரர் எல்.ஜி. (எல். கணேசன்) அவர்கள் மறைவு கழகத் தலைவர் இரங்கல்
1965இல் தமிழ்நாட்டை குலுக்கிய – ஹிந்தித் திணிப்புக்கு எதிரான வரலாறு காணாத மொழிப்போர் போராட்ட முன்னணி தளபதிகளில் ஒருவரும், திராவிட இயக்கத்தின் கொள்கைப் பாசறை செம்மலும், தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் சிறந்த பேச்சாளரும், கருத்தாளரும், எழுத்தாளரும், திராவிட இயக்கத்தின் கொள்கைச்…
கோயில்கள் ஆன்மிகத்துக்கே, மதவெறி அரசியலுக்கு அல்ல! அனைத்து ஜாதி அர்ச்சகர் சங்கம் கடும் கண்டனம்
சுசீந்திரம், ஜன.4 கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் திருக் கோயில் தேரோட்ட நிகழ்வின் போது வன்முறையைத் தூண்டும் வகையில் முழக்கமிட்ட பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப் பினருக்கு, அனைத்து ஜாதி அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாண வர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.…
‘திராவிடர் திருநாளாம் பொங்கல் விழாவுக்கு தமிழ்நாடு அரசின் பரிசுக் குவியல்கள் – பொங்கல் பரிசாக ரூ.3000
சென்னை, ஜன.4 இயற்கையின் முதன்மை வடிவாய் அமைந்த சூரியனுக்கும், உழவர்களின் உழைப்பிற்கு உறுதுணையாய் விளங்கும் கால்நடைகளுக்கும், உலக மக்களுக்கு உணவளித்துப் பசிப் பிணி போக்கும் விவசாயி களுக்கும் நன்றி கூறி குடும்ப உறவுகள் ஒன்றிணைந்து உலகத் தமிழர்களால் பன்னெடுங் காலமாகக் கொண்டாடப்படும்…
மூடநம்பிக்கைகளுக்கு அதிகாரிகள் இடம் தரக் கூடாது
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு சென்னை, ஜன.4 ‘‘மூட நம்பிக்கை களுக்கும், தவறான எண்ண ஓட்டங்களுக்கும் அதிகாரிகள் அடிபணிந்து போகக்கூடாது'’ என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி அறிவுறுத்தியுள்ளார். சென்னை, எண்ணூர், நெட்டுக்குப்பம் பஜனை கோயில் தெருவில் வசித்து வரும்…
மும்பையில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா – மாநாடு (3.1.2026)
தமிழர் தலைவரிடமிருந்து ‘கொள்கை வீராங்கனைகள்’ நூலினை 100 மகளிர் தோழர்கள் பெற்றுக் கொண்டனர். * மாநாட்டில் சாவித்திரிபாய் ஃபூலே படத்தைத் தமிழர்தலைவர் திறந்து வைத்தார். சிறீவள்ளி தயாளன், நங்கை குமணராசன், பொன்மாலா செல்வின், சுகுணா அன்பழகன் ஆகியோர் முறையே தந்தை பெரியார்,…
செய்திச் சுருக்கம்
lஉலகின் 2ஆவது மிக நீளமான அழகான மெரினா கடற் கரையில் உணவுப் பொருள்கள், பொம்மைகள், பேன்சி பொருள் கள் விற்கும் கடைகள் தவிர வேறு எந்த கடைகளையும் அனுமதிக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. l அரசு நிலம், நீர் நிலைகள்,…
பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்காக வீடு இழந்தவர்களுக்கு மாதிரி வீடு அமைக்கும் பணி தொடக்கம்
காஞ்சிபுரம், ஜன.4 பரந்தூரைச் சுற்றியுள்ள ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கி, 4,700 ஏக்கர் பரப்பளவில் புதிய பன்னாட்டு விமான நிலை யம் அமைக்க தமிழ்நாடு அரசு திட்ட மிட்டுள்ளது.இதற்கு தொடக்கத்தி லிருந்தே ஏகனாபுரம் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து,…
