இராமேசுவரத்தில் சுழலும் சொற்போர் திராவிட மாடல் ஆட்சிக்கு எதிரான தடைக்கல்லை தகர்த்தெறிவோம்
இராமேசுவரம், மார்ச்26- இராமநாதபுரம் மாவட்ட கழக சார்பில் 23. 3 .2025 அன்று மாலை 6 மணிக்கு இராமேசு வரம் பேருந்து நிலையம் அருகில் அன்னை மணியம்மையார் 106ஆவது பிறந்தநாள் விழா சமூக நீதியின் சரித்திர நாயகர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
மொழிப் போராட்டம் (12) : கருத்தற்ற கல்வித்திட்டம்
நாவலர் இரா. நெடுஞ்செழியன் இவ்வாறாகத் திராவிட மக்கள் வேண்டாத - அவர்களுக்குப் பயன்படாத - நாட்டிற்குப் பொருந்தாத இந்தியினை சென்னை அரசியலார் பாடத்தில் சேர்த்துவிட்டனர். சேர்க்கும் முறையில் சங்கடம், சஞ்சலம், குழப்பம், நிறைந்திருப்பதை முன்னரே விளக்கிக் காட்டினோம். ‘வடநாட்டிற்கு எப்பொழுதும் பணி…
திரைப்பட நடிகர் மனோஜ் பாரதிராஜா மறைவுக்கு இரங்கல்
புரட்சி இயக்குநர் என்று நம்மால் பாராட்டப்பட்ட இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களின் மைந்தரும், திரைப்பட நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளருமான மனோஜ் பாரதிராஜா நேற்று (25.3.2025) 49-ஆம் வயதில் மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து பெரிதும் வருந்துகிறோம். அவரது இழப்பால் துயருற்றுள்ள இயக்குநர்…
திடீர் பல்டி அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு
2026-இல் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியாம் – நம்புகிறார் அமித்ஷா சென்னை, மார்ச் 26 டில்லி சென்ற அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, ஒன் றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேற்று சந்தித்துப் பேசினார். இதையடுத்து, அமித்ஷா தனது எக்ஸ்…
அக்கம் பக்கம் அக்கப் போரு!
குண்டக்க மண்டக்க குத்து வாங்கிய ‘ராஜ்பவன்’! திரைப்பட இயக்குநர் நடிகர் ரா.பார்த்திபன் ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியது சர்ச்சையானது. ஆளுநர் மாளிகையில் பார்த்திபனா? என்று அதைப் பலரும் எதிர்பாராத நிலையில், நிகழ்ச்சி முடிந்து நேற்று அது குறித்து…
312 கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மையினர் தகுதி சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன : தமிழ்நாடு அரசு தகவல்
சென்னை, மார்ச் 26 சிறுபான்மையின மாணவ, மாணவியர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் இதுவரை 312 கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மையினர் தகுதி சான்றிதழ்கள் வழங் கப்பட்டுள்ளன என தமிழ்நாடு அரசு தெரிவித் துள்ளது. சிறுபான்மையின மாணவ, மாணவியர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு உதவும்…
பி.எம்.சிறீ திட்டம் மூன்று மாநிலங்கள் புறக்கணிப்பு
புதுடில்லி, மார்ச்.26- பி.எம்.சிறீ திட்டத்தில் 33 மாநிலங்களில் 12 ஆயி ரத்து 505 பள்ளிகள் சேர்க்கப்பட்டு இருப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்து உள்ளது. இதில் கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்காள மாநிலங்கள் கையெ ழுத்திடவில்லை. கையெழுத்திட்ட மாநிலங்கள் ஒன்றிய அரசின் நிதி…
கடவுள் ச(ப)க்தியின் பலனோ! வெள்ளிங்கிரி மலை ஏறிய பக்தர் மூச்சுத்திணறி பலி!
கோவை, மார்ச் 26 திருவண்ணாமலை மாவட்டம் பழையனூரை சேர்ந்தவர் சிவா (40). இவரது மனைவி நித்யா (35). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். சிவா கடந்த 20 ஆண்டுகளாக பெங்களூருவில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் (24.3.2025) நண்பர்களுடன் கோவைக்கு…
இந்நாள் – அந்நாள்
அரசியலில் மதம் கலந்தால் பேராபத்தை விளைவிக்கும் என்று கணித்த ரிச்சர்ட் டாக்கின்ஸ் பிறந்தநாள் (26.3.1941) இன்று ரிச்சர்ட் டாக்கின்ஸ் (Richard Dawkins) ஒரு பிரபலமான பிரித்தானிய உயிரியலாளர், பரிணாம வியல் அறிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். அவர் 1941 ஆம் ஆண்டு…
தமிழ்-இந்தோ-அய்ரோப்பிய மொழிகளின் வேர்ச்சொல் ஒப்பீட்டு அகராதி நூல்களை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை, மார்ச் 26 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (25.3.2025) தலைமைச் செயலகத்தில், பள்ளிக்கல்வித் துறை சார்பில், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகமும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகப் பதிப்புத்துறையும் இணைந்து உருவாக்கிய தமிழ்-இந்தோ-அய்ரோப்பிய மொழிகளின் வேர்ச்சொல் ஒப்பீட்டு அகராதித் திட்டத்தின்…
