மும்மொழித் திட்டத்தை எப்போதும் ஏற்க முடியாது! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்ட அறிவிப்பு!
* இது பணப் பிரச்சினையல்ல; இனப் பிரச்சினை! * இது கொள்கை மட்டுமல்ல, தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சட்டம்! சென்னை, மார்ச் 26– சட்டப்பேரவையில் நேற்று (25.3.2025) இருமொழிக் கொள்கை தொடர்பான சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இத்தீர்மானத்தின் மீதான விவாதத்திற்குப்…
திருவெறும்பூரில் பெரியார் பேசுகிறார் நிகழ்ச்சி! ‘‘ஏழ்மையிலும், விடாமுயற்சியோடு செயல்பட்டால் வாழ்க்கையில் சாதிக்கலாம்!’’
தொழில்முனைவோரான இளைஞரின் வீச்சு திருவெறும்பூர், மார்ச் 26- திருவெறும் பூரில் பெரியார் பேசுகிறார் 6 ஆவது நிகழ்ச்சி, 23.03.2025 அன்று பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது. அனைவரையும் பி.அனுராதா வரவேற்றுப் பேசினார். ‘‘இன்சூரன்ஸ் துறையில் வெற்றி பெற்றது எப்படி?’’, என்கிற தலைப்பில் ஆ.இராஜாராமன்…
ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் ‘‘முத்தமிழைக் காப்போம் முனைந்து’’ சிறப்புக் கருத்தரங்கம்
ஊற்றங்கரை, மார்ச் 26- ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் ‘‘முத்தமிழைக் காப்போம் முனைந்து’’ எனும் சிறப்புக் கருத்தரங்கமும், ஆசிரியர் இரா. பழனிக்குப் பாராட்டு விழாவும் 23.03.2025 அன்று காலை 10 மணியளவில் ஊற்றங்கரை வித்யா மந்திர் விருந்தினர் மாளிகையில் வெகுசிறப்பாக…
நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்புமூலம் ஒன்றிய அரசு, தமிழர்களின் குரல்வளையை நசுக்கப் பார்க்கிறது!
கழகத் துணைப் பொதுச்செயலாளர் சே.மெ.மதிவதனி குற்றச்சாட்டு கிள்ளியூர், மார்ச் 26 நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்புமூலம் ஒன்றிய அரசு தமிழர்களின் குரல்வளையை நசுக்கப் பார்க்கிறது என்று கழகத் துணைப் பொதுச்செயலாளர் சே.மெ.மதிவதனி ஒன்றிய ஆட்சியின்மீது குற்றம் சாட்டினார். பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டம் கன்னியாகுமரி…
100 நாள் வேலை திட்டத்தில் தமிழ்நாட்டிற்கான நிதி நிறுத்தம் குறித்து தி.மு.க. தாக்கீது நீதிபதி வீட்டில் பணக்குவியல் குறித்தும் விவாதிக்க வலியுறுத்தல்
சென்னை, மார்ச் 26 100 நாள் வேலை திட்டத்தில் தமிழ்நாட்டிற்கான நிதி நிறுத்தப்பட்டது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக்கோரி திமுக சார்பில் தாக்கீது வழங்கப்பட்டுள்ளது. மக்களவையில் நாடாளுமன்ற திமுகக்குழு தலைவர் கனிமொழி அளித்துள்ள தாக்கீடு கடந்த 4 மாதங்களாக தமிழ்நாட்டிற்கு கிராமப்புற…
உலக காசநோய் ஒழிப்பு நாள் விழிப்புணர்வு பேரணி
தேனி மாவட்டம் தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் உலக காசநோய் ஒழிப்பு நாள் (24.3.2025) மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் விழிப்புணர்வு பேரணியை துவங்கி வைத்து காசநோய் தடுப்புக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர்களை பாராட்டினார். கழக பொதுக்குழு உறுப்பினர் அன்புக்கரசனைப்…
27.3.2025 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2541
சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: குடியாத்தம் கவிஞர் தேன்மொழி * தலைப்பு: எந்த ஆதிக்கமும்…
5 மாநிலங்களுக்கு கூடுதலாக ஒன்றிய அரசு ஒதுக்கிய ரூ.1,554 கோடி பேரிடர் நிவாரண நிதி தமிழ்நாடு, கேரளத்துக்கு கைவிரிப்பு
புதுச்சேரி, மார்ச்26- கடந்த 2024ஆம் ஆண்டு புயல், வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட அய்ந்து மாநிலங்களுக்கு கூடுதலாக ரூ.1,554.99 கோடியை பேரிடர் நிவாரண நிதி யாக ஒன்றிய அரசு ஒதுக்கி யிருக்கிறது. தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு கடும் சேதங்களை…
கன்னியாகுமரி மாவட்ட கழக சார்பாக பகுத்தறிவு நூல்கள் பரப்புரைத் திட்டம்
கன்னியாகுமரி மாவட்ட கழக சார்பாக பகுத்தறிவு நூல்கள் பரப்பும் பிரச்சாரம் குமரிமாவட்டம் தக்கலை ஊராட்சி ஒன்றியம் முளகுமூடு பேரூராட்சி முளகுமூடு பகுதியில் வைத்து நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கழக மாவட்டத்தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றி வேந்தன்…
பேராசிரியர் ராச.குழந்தை வேலன் உடல் நலம் விசாரிப்பு!
இதய பாதிப்பு சம்பந்தமாக உடல் நலம் குன்றி தகுந்த சிகிச்சை மேற்கொண்டு வருகின்ற மேனாள் கடலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் மாவட்ட தமிழ் சங்கத் தலைவர் பேராசிரியர் ராச.குழந்தை வேலன் அவர்களை 23.3.2025 அன்று கழகப் பொதுச் செயலாளர் முனைவர்…
