இரத்தத்தை உறைய வைக்கும் செய்தி மியான்மரில் நிலநடுக்கம் – பத்தாயிரம் பேர் இறந்ததாக அச்சம்

நேப்பிடா, மார்ச் 30- மியான்மரில் (பர்மா) மோனிவா நகருக்கு அருகே நேற்று முன்தினம் (28.3.2025) காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அலகில் 7.7 ஆக பதிவானது. அடுத்த 10 நிமிடங்களில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக் கம் ஏற்பட்டது. இது…

Viduthalai

100 நாள் வேலைத்திட்ட நிதியை உடனே வழங்குக-ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்-மக்கள் பேராதரவு!

சென்னை, மார்ச் 30- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட (100 நாள் வேலை திட்டம்) நிதியை வழங்கக் கோரி தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் நேற்று (29.3.2025) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். வேலூர்…

Viduthalai

‘நீட்’ கொடுங்கோன்மைக்கு இன்னும் எத்தனை உயிர்கள் தேவை? ஊரப்பாக்கம் மாணவி தற்கொலை

சென்னை, மார்ச் 30- சென்னை கிளாம்பாக்கத்தில் நீட் தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்த மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகள், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும்…

Viduthalai

பி.ஜே.பி. ஆட்சியில் குழந்தைவேண்டி நரபலியாம்! பீகாரில் முதியவர் படுகொலை

அவுரங்காபாத், மார்ச் 30- பீகாரில் குழந்தை வரம் வேண்டி, முதியவர் ஒருவர் கடத்தப்பட்டு தலை துண்டித்து, எரித்து நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரின் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள மதன்பூர் கிராமத்தை ஒட்டி குலாப் பிகா என்ற கிராமம் உள்ளது.…

Viduthalai

இசுலாமியர்களுக்கு ஆபத்து வந்தால் அதை எதிர்க்கும் கட்சி தான் தி.மு.க. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை, மார்ச் 30- “இன்றைக்கு ஒருவருக்கு பதில் சொல்வதற்காக எடப்பாடி பழனிசாமி ஒரு பேட்டி தந்திருக்கிறார், நாங்கள்தான் அடுத்த எதிர்க்கட்சி என்று. எனவே, ஆளுங்கட்சி என்று சொல்லிக் கொண்டிருந்தவர், எதிர்க்கட்சி என்று சொல்லும் நிலைக்கு இன்றைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். இதுதான் இன்றைக்கு இருக்கும்…

Viduthalai

திராவிட மாடல் அரசின் நான்காண்டு சாதனைகள்!

ஒன்றிய அரசு முதல் பன்னாட்டு அமைப்புகள் வரை பாராட்டு! கவிஞர் கலி.பூங்குன்றன் சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஒன்றிய அரசு ஆய்வு நிறுவனங்கள் பாராட்டு புதுடில்லி: சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஒன்றிய அரசு ஆய்வு…

Viduthalai

இ(பி)றந்த குழந்தைக்கு வந்தது உயிர்… அதிசயமா? அலட்சியமா?

அரசு சுகாதார மய்யத்தில் இறந்ததாகக் கூறப்பட்ட பச்சிளம் குழந்தை, தனியார் மருத்துவமனையில் உயிர்பிழைத்த சம்பவம் பீகாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பகதூர் பைதா - ஜோதி குமாரி இணையருக்கு பிறந்த குழந்தை அசைவற்று இருந்ததால் அது இறந்துவிட்டதாக அரசு மருத்துவர் கூறியுள்ளார். பின்னர்,…

Viduthalai

எச்சரிக்கை: சைபர் மோசடியால் இணையர் தற்கொலை

பெலகாவி, மார்ச் 30- கருநாடக மாநிலத்தில் உள்ள பெலகாவி மாவட்டத்தில் சாந்தன் நாசரேத் (82)- பிளேவியானா (79) இணையர் வசித்து வந்தனர். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் வீட்டில் உயிரிழந்து கிடந்ததாக அக்கம் பக்கத்தினர் காவல் துறைக்கு…

Viduthalai

100 நாள் வேலை திட்டத்திற்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்கும் வரை நாடாளுமன்றத்திலும், களத்திலும் போராட்டம் கனிமொழி எம்.பி. உறுதி

கோவில்பட்டி, மார்ச் 30- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்திற்கு நிதி வழங்காமல் தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிப்பதாக கூறி ஒன்றிய அரசை கண்டித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கோவில்பட்டி கி.ரா. நினைவரங்கம் அருகே கனிமொழி…

Viduthalai

இந்திய பணக்காரர்களிடம் ரூ.98 லட்சம் கோடி சொத்து உள்ளது

2014இல் 70ஆக இருந்த இந்திய பில்லியனர்களின் எண்ணிக்கை, தற்போது 284ஆக உயர்ந்துள்ளது. இவர்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.98 லட்சம் கோடியாக உள்ளது. ரூ.1 லட்சம் கோடி சரிவை சந்தித்த போதிலும், ரூ.8.6 லட்சம் கோடியுடன் முகேஷ் அம்பானி இந்திய அளவில்…

Viduthalai