பெரியார் விடுக்கும் வினா! (1543)

இன்று நமது சுற்றுச் சார்புகளால் நாம் சவுகரியமாக இருந்து கொண்டு மக்களிடம் ஒழுங்கு இல்லை; ஒழுக்கம் இல்லை என்று சொல்லுகிறோம். ஆனால் மக்களுக்கு ஒழுக்கம், நாணயம் வேண்டுமானால் அதற்கு வாய்ப்போ, வசதியோ, சூழ்நிலையோ, எடுத்துக்காட்டோ இருக்க வேண்டாமா? நான்கு புறமும் சாக்கடை;…

viduthalai

பகுத்தறிவுச் சிட்டுக்களின் கைவண்ணத்தில் கதைப் புத்தகம்

குழந்தைகளின் கைகளில் பேனாவைக் கொடுங்கள் – அவர்களாகவே சிந்தித்து அவர்கள் போக்கில் எழுத விடுங்கள். சென்னையில் அஸ்தினாபுரம் அரசுபள்ளியில் படிக்கும் மாணவர்கள் தாங்களாகவே சிறுகதை தொகுப்பு நூல்களை எழுதி பள்ளியின் சார்பில் வெளியிட்டுள்ளனர். 7ஆம் வகுப்பில் படிக்கும் ஆர் தேவி, ஒரு…

Viduthalai

கழக இளைஞரணி மாநில செயலாளர் நாத்திக.பொன்முடி சுற்றுபயணம்

கழக மாவட்ட அளவில் உள்ள மாநகராட்சி , நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியம் மற்றும் கிராமங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் திராவிடர் கழக இளைஞரணி அமைப்புகளை கட்டமைக்கும் நோக்கத்தோடு கீழ்க்கண்ட நிகழ்ச்சிநிரல்படி கழக இளைஞரணி மாநில செயலாளர் நாத்திக.பொன்முடி மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம்…

viduthalai

பிற இதழிலிருந்து…பட்டுக்கோட்டை அழகிரியின் தளரா நம்பிக்கை

பட்டுக்கோட்டை அழகிரியினு டைய பேச்சு எத்தனையோ பேரு டைய மனம் திரும்புதலுக்கு காரண மாக இருந்தது. அன்றைய சென்னை மாகாணத் தின் முதலமைச்சர் இராஜ கோபாலாச் சாரி அவர்களின் கட்டாய ஹிந்தித் திணிப்பை எதிர்த்து திருச்சி உறை யூரிலிருந்து ஒரு மாபெரும்…

Viduthalai

திருவள்ளுவர் சிலைக்கு காவி உடையா? ஒன்றிய அரசு அங்கீகரித்த திருவள்ளுவர் படத்தை ஆளுநர் ஆர்.என். ரவிக்கு அனுப்பும் நூதன போராட்டம்!

சென்னை. ஜன.22- காவி உடை அணிந்த திருவள்ளுவர் சிலையை ஆளுநர் பயன்படுத்துவதைக் கண்டித்து, தலைநகர் சென்னை மக்கள் இயக்கம் சார்பில் நூதனமான போராட்டம் நடைபெற்றது. திருவள்ளுவர் பிறந்த நாளை தை முதல் நாள் (14.01.2025) என்று கணக்கிட்டு அதை தமிழ்ப் புத்தாண்டாக…

viduthalai

விவசாயிகள் வஞ்சிக்கப்படுவது தொடர் கதையா?

பஞ்சாப்-அரியானா எல்லையில் 50 நாள்களுக்கும் மேலாக காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் சங்கத் தலைவா் ஜக்ஜீத் சிங் தல்லேவால் (70) 19.1.2025 அன்று மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டார். இதையடுத்து, அவருக்கு ஆதரவாக காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு…

Viduthalai

ஒரத்தநாட்டில் எழுச்சியுடன் நடைபெற்ற மூடநம்பிக்கை ஒழிப்பு பரப்புரை கூட்டம்

ஒரத்தநாடு, ஜன. 22- ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய நகர கழகத்தின் சார்பில் 13.1.2025 அன்று மாலை 6 மணி அளவில் ஒரத்தநாடு மன்னார்குடி முக்கம் அருகில் வைக்கம் வெற்றி முழக்கம் மூடநம்பிக்கை ஒழிப்பு தெருமுனை பிரச்சாரக் கூட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது. நகர…

viduthalai

ஆறாம் அறிவின் பயன்

ஆறறிவுக்குள்ள தன்மை என்னவென்றால் ஆறறிவு உள்ளவன் சிந்திக்கிறவன், சூழ்நிலைக்கேற்ப மாறுபவன், வளர்ச்சிக்குரியவன் ஆவான். மற்ற ஜீவன்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் எப்படி வாழ்ந்தனவோ அப்படித்தான் இன்றும் வாழ்கின்றன. ஆனால், மனிதன் ஒருவன்தான் நாளுக்கு நாள் மாறிக் கொண்டே வருகின்றான். ('விடுதலை' 26.11.1970)…

Viduthalai

தந்தை பெரியாரின் புதிய சிலை வைக்க அனுமதி கோரி விண்ணப்பம்

மதுரை கரிமேடு மதுரா கோட்ஸ் அருகில் உள்ள தந்தை பெரியாரின் சிலை 60 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள நிலையில் கடந்த 2021 முதலாகவே புதிய மார்பளவு சிலை வைக்க அனுமதி வேண்டி ஆட்சியர் அலுவலகத்தில் அனுமதி கேட்டு விண்ணப்பித்து வந்த நிலையில்…

viduthalai

திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை (49)

நாள்: 26.01.2025 ஞாயிறு (ஒரு நாள்) நேரம்: காலை 9.00 மணி முதல் மாலை 5 மணி வரை இடம்: சமுதாயக் கூடம், கோரிக்கடவு, பழனி கழக மாவட்டம் மாணவர்கள் பதிவு: காலை 9 மணி தொடக்க நிகழ்வு: காலை 9.30…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026