தமிழர் தலைவர் ஆசிரியர் 93ஆம் ஆண்டு பிறந்த நாள் தலைவர்கள் வாழ்த்து
தொடரட்டும் ஆசிரியர் அய்யாவின் தொண்டறம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தமிழ் மக்கள் நலமே தமது நலமாய், சமூகநீதி காப்பதே தன் வாழ்க்கைக் கடமையாய்ச் செயல்படும் மூப்பினை வென்ற மூவாப் போராளி Asiriyar K Veeramani அய்யா அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். பெரியார்…
தியாகச் சுடரே வாழ்க!
கடலூரில் பிறந்த கருஞ்சட்டை வீரரின் தியாகத்திற்கு வயது தொண்ணூற்று மூன்று ஆம் தொண்ணூற்று மூன்று. தந்தை பெரியாரின் கொள்கை வாரிசுக்கு டிசம்பர் இரண்டு பிறந்த நாள்! தடம் புரளாத் தன்மானத் தலைவருக்கு பிறந்த நாள்! எட்டு வயதில் கழகத்து மேடை ஏறி…
தமிழர் தலைவரின் 93ஆம் ஆண்டு பிறந்த நாள் (சுயமரியாதை நாள்) விழா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைவர்கள் நேரில் வாழ்த்து
சென்னை, டிச. 2- திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 93ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (2.12.2025) அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் பெருமக்கள், பல்வேறு கட்சித் தலைவர்கள், தமிழ்நாடு…
கழகக் களத்தில்…!
4.12.2025 வியாழக்கிழமை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 93ஆவது பிறந்த நாள் பெரு விழா - நூல் அறிமுக விழா தஞ்சாவூர்: மாலை 6 மணி *இடம்: குறள் நெறியாளர் கு.பரசுராமன் நினைவு பெரியார் படிப்பகம், தமிழர் தலைவர் மானமிகு…
நன்கொடை
தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோரின் பற்றாளரும், இராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவருமான சூளைமேடு சவுராஸ்ட்டிரா நகர், 9ஆவது தெரு கோ.பாலகிருஷ்ணன் (வயது 101) 5ஆம் ஆண்டு (2.12.2025) நினை வாக அவரின் மகன்கள் பா.துரைராஜ், ஆடிட்டர்…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 2.12.2025
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * தெலங்கானா பிற்படுத்தப்பட்டோருக்கு 42 சதவீத இட ஒதுக்கீடு மசோதா: ஒன்றிய அரசு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துகிறது என துணை முதலமைச்சர் மல்லு பட்டி கண்டனம். * உ.பி.யில் பி.எல்.ஓ அதிகாரி தற்கொலை. இதுவரை 12…
பெரியார் விடுக்கும் வினா! (1829)
விஞ்ஞான வளர்ச்சி காரணமாகச் சமத்துவம் சமூகத்திலே உண்டாக மார்க்கம் ஏற்பட்டுவிட்டது அல்லவா? நாம் என்ன கூறினாலும், இனிமேல் நமது பின் சந்ததியார்கள் பழைய தொழில் முறை, ஜாதி முறை திட்டங்களை ஏற்றுக் கொள்வார்களா? உலகம் இன்று புதிய பாடத்தைக் கற்பித்துக் கொண்டு,…
மகிழ்ச்சியில் திளைத்த திடல்!!
தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா கி .வீரமணி தமிழ்நாட்டின் முதுபெரும் தலைவர். டிசம்பர் 2 அவருக்குப் பிறந்தநாள். 93 வயது. பிறந்தநாள் கொண்டாட்டங்களைத் தோழர்கள் ஏற்பாடு செய்துவிட்டார்கள். இரண்டு நாள்கள் விழா. “கருத்தரங்கம்'' “கவியரங்கம்'' “வாழ்த்தரங்கம்'' “பட்டிமன்றம்'' “புத்தக வெளியீடு'' என்று…
“மானமிகு ஆசிரியர்” நீடு வாழ்க! கவிச்சுடர் கவிதைப்பித்தன்
(திராவிடர் கழகத் தலைவர், “மானமிகு ஆசிரியர்” அய்யா அவர்கள் 2.12.2025 அன்று, 93 ஆவது வயதில் அடியெடுத்து வைக்கின்றார்.) “முடியும்வரை கடமைகளைச் செய்வேன்!” என்றே முழுவீச்சில் இறங்குகின்றார்! மூச்சு நின்று “மடியும்வரை ஓய்வில்லை பணியில்!” என்றே …
தந்தை பெரியாருடைய அறிவுச் சுடரை எவரும் கவர்ந்து போக விடாமல், அந்தச் சுடரைப் பத்திரமாக, இளைஞர் ஒருவரிடம் நம்பிக்கையோடு ஒப்படைக்கின்ற விழா – என்னுடைய 93 ஆவது பிறந்த நாள் விழா! இளைஞர்களுக்கு வழிகாட்டும் கொள்கைச் சிங்கமான உதயநிதி ஸ்டாலினிடம் பெரியாரின் சுடரை ஒப்படைத்துவிட்டோம்!
தமிழர் தலைவர் ஆசிரியர் உரை சென்னை, டிச.2 – இங்கே இருக்கின்ற தந்தை பெரியா ருடைய அறிவுச் சுடரை எவரும் கவர்ந்து போக விடாமல், அந்தச் சுடரைப் பத்திரமாக, இளைஞர், ஒருவரிடம் நம்பிக்கையோடு ஒப்படைக்கின்ற விழாவாகத்தான் இவ்விழாவைக் கருதுகின்றோம்; பெரியாரின் சுடரை,…
