தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் அவதூறுப் பிரச்சாரத்தைக் கண்டித்து தமிழ்நாடெங்கும் ஆர்ப்பாட்டம் (4.12.2025)
தாராபுரம் கன்னியாகுமரி காட்டுமன்னார்குடி கோபிசெட்டிபாளையம் மயிலாடுதுறை மதுரை நாகப்பட்டினம்
மகிழ்ச்சியில் திளைத்த திடல் – 3
பேராசிரியர் நம். சீனிவாசன் தமிழர் தலைவர் பிறந்தநாள் விழாவின் நிறைவு நிகழ்ச்சி நூல் வெளியீட்டு அரங்கமாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் இரண்டு நூல்கள் வெளியிடப்பட்டன. ‘உலகம் கண்டதுண்டா இப்படியோர் இயக்கத்தை!?' நூலினைக் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களும், ‘வாழ்வியல் சிந்தனைகள் தொகுதி -19' நூலினை…
‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட முகாம் பயனடைந்தோர் 9.86 லட்சம் பேர்
சென்னை, டிச.4- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 2.12.2025 அன்று தலைமைச் செயலகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. 2025-2026ஆம் ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் மக்கள்…
இதுதான் பிஜேபி ஆட்சியின் இலட்சணம்! விளையாட்டு வீரர்கள் பலி தொடர்கிறது
சண்டிகர், டிச.4- கூடைப்பந்து கம்பம் சரிந்து இரண்டு நாட்களில் இரண்டு முன்னணி விளையாட்டு வீரர்கள் பலியான கொடூரம். அரியானா மாநிலம் லக்கன் மஜ்ராவில் உள்ள மைதானத்தில் ஹார்திக் பயிற்சி செய்துகொண்டிருந்தார். அங்கிருந்த பேஸ்கட் பால் கம்பம் சரியாகப் பொருத்தப்படாமல் இருந்துள்ளது. அவர்…
வெட்டிக்காடு – பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளி
வெட்டிக்காடு, டிச.4- 02.12.2025 அன்று பெரியார் கல்வி குழுமத்தின் இயக்குநரும் திராவிட கழகத்தின் தலைவருமான மானமிகு ஆசிரியர் அய்யா அவர்களின் 93ஆவது ஆண்டு பிறந்த நாளை ஒட்டி பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளி வெட்டிக்காடு மாணவர்கள் 2.12.2025 அன்று காலை நடைபெற்ற வழிப்பாட்டு…
திருச்சி பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி
திருச்சி, டிச.4- திருச்சி பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 93ஆவது பிறந்தநாள் விழா சீரும் சிறப்புடன் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. மொழி வாழ்த்துடன் தொடங்கிய இவ்விழாவிற்கு பள்ளியின் தலைமையாசிரியை சு.பாக்கியலெட்சுமி தலைமையேற்று சிறப்பித்தார். 11ஆம் வகுப்பு மாணவி…
ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
ஜெயங்கொண்டம், டிச.4- ஜெயங் கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உண்மை, துணிவு, மனித நேயம் மூன்றையும் வாழ்வாக மாற்றிய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 93ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவின் துவக்கமாக முதல்வர்அவர்கள் தன் உரையில்,…
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்
தஞ்சாவூர், டிச.4- தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்த நாள் விழா சுயமரியாதை நாளாக கொண்டாடப்பட்டது. பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) 02.12.2025 அன்று பல்கலைக்கழக நிறுவனர் மற்றும் வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்களின் 93 ஆம்…
கழகத் தலைவர் ஆசிரியர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள்
6.12.2025 சனி: மாலை 5.30 மணி: தெற்குநத்தம் தந்தை பெரியார் முழு உருவச் சிலை திறப்பு, ஆசிரியர் ம.சண்முகம் -சரோஜா நினைவு பெரியார் படிப்பகம், தமிழர் தலைவர் கி.வீரமணி நூலகம் மற்றும் பெரியார் தனிப்பயிற்சி மய்யம் திறப்புவிழா, தமிழர் தலைவர் ஆசிரியர்…
