கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

13.5.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை: *வெளி விவகாரத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி குறித்து அவதூறு செய்திகளை பரப்பும் சங்கிகள்; வெளிநாட்டு தூதர்கள், எதிர்க்கட்சிகள், கண்டனம். * வர்த்தகத்தை நிறுத்தப்போவதாக மிரட்டி இந்தியா-பாகிஸ்தான் போரை நான்தான் நிறுத்தினேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் பரபரப்பு…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1645)

ஜாதி முறையில் பறையன் என்று ஒரு ஜாதியினரை வருணாசிரம முறையில் வைத்திருப்பது போல கிராமம், கிராமத்தான் என்கிற இரண்டும் வாழ்க்கை முறையில் கீழ் ஜாதியார்கள் போல் வகுக்கப்பட்டிருப்பது முதலாவது ஒழிக்கப்பட வேண்டாமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி…

Viduthalai

தமிழ்நாட்டில் கற்றல் அடைவுத் திறன் தேசிய சராசரியைவிட உயர்வு ஆய்வறிக்கையில் தகவல்

சென்னை, மே 13- தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3, 5, 8 ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவா்களின் கற்றல் அடைவுத் திறன் தேசிய சராசரியைவிட அதிகரித் துள்ளதாக தமிழ்நாடு அரசின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘ஸ்லாஸ்’ - கற்றல்…

viduthalai

மும்பையில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா

மும்பை திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் திராவிட கவிஞர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனார் அவர்களின் 134ஆவது பிறந்தநாள் விழா மற்றும் அவரது பிறந்த நாளை உலக தமிழ் வாரமாக அறிவித்த மாநில சுயாட்சி நாயகர், நமது உரிமையினை மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றத்தின் மூலம்…

Viduthalai

சிறந்த தமிழ் நூல்களுக்கு பரிசு ஜூன் 16க்குள் விண்ணப்பிக்க வேண்டும் தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை, மே 13 தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழுக்கு சிறந்த நூல்களை அளித்த நூலாசிரியர் களுக்கும், அந்நூல்களை வெளியிட்ட பதிப்பகத்தாருக்கும் தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் பரிசும், பாராட்டுச்சான்றிதழும் வழங்கி வருகிறது. அந்த வகையில், 1.1.2024 முதல் 31.12.2024 வரை…

viduthalai

மோதல் முடிவுக்கு வந்ததால் காஷ்மீர் மீண்டும் அமைதி பூங்காவானது

சிறீநகர், மே 13 இந்தியா- பாகிஸ்தான் இடையே நடந்து வந்த மோதல் முடிவுக்கு வந்ததால் காஷ்மீரில் நேற்று முன்தினம் (11.5.2025) இரவு பொழுது அமைதியாக இருந்தது. மக்கள் நிம்மதியாக உறங்கினர். இந்தியா-பாகிஸ்தான் போர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில்…

viduthalai

ஜெயங்கொண்டம் வை.செல்வராஜ் நினைவேந்தல்

ஜெயங்கொண்டம், மே13-  ஜெயங்கொண்டம் மேனாள் நகரத் கழக தலைவர் மறைந்த பெரியார் பெருந்தொண்டர் வை.செல்வராஜ் அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சி 11.5.2025 ஞாயிறு பகல் 11.30மணியளவில் ஜெயங்கொண்டம் வேலாயுதம் நகரில் உள்ள  அவரது இல்லத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அரியலூர் மாவட்ட கழகத் தலைவர்…

Viduthalai

வணக்கத்திற்குரிய சென்னை மேயருடன் பெரியார் பிஞ்சுகள்

வணக்கம், 'Periyar Vision OTT'-ல் உள்ள ‘பெரியார் பிஞ்சு’ சேனலில் சென்னை மேயர் அவர்களுடன் பெரியார் பிஞ்சுகள் மேற்கொண்ட கலந்துரையாடலைப் பார்த்தேன். பிஞ்சுகளின் கேள்விகளுக்கு வணக்கத்திற்குரிய மேயர் அவர்கள் மிகத்தெளிவாக பதிலளித்திருக்கிறார். புயல், மழை காலங்களில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்தும், சென்னையின்…

viduthalai

கடத்தூரில் பகுத்தறிவு பரப்புரை பொதுக்கூட்டம்

அரூர், மே 13- அரூர்  மாவட்ட திராவிடர் கழகம் சார்பில்  10-5-2025 ஆம் தேதி மாலை 6 மணி அளவில் கடத்தூர் பழைய பேருந்து நிலையத்தில் பகுத்தறிவு பரப்புரை பொதுக்கூட்டம் திராவிடர் கழக  மாவட்ட தலைவர் அ. தமிழ்ச்செல்வன் தலை மையில்…

Viduthalai

டில்லியில் தமிழர்கள் வசிக்கும் குடியிருப்புகள் அகற்றம்

புதுடில்லி, மே 13 டில்லியில் தமிழர்கள் வசிக்கும் 'மதராசி கேம்ப்' குடியிருப்பு ஆக்கிரமிப்புகளை இடிக்கும் நடவடிக்கையை எதிர்த்து குடியிருப்புவாசிகள் டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுவை நீதிபதிகள் பிரதீபா எம்.சிங், மன்மீத் பி.எஸ்.அரோரா அடங்கிய அமர்வு விசாரித்தது. இருதரப்பு வாதங்களையும்…

viduthalai