கள்ளழகர் சக்தி இதுதானா? ‘தரிசனம்’ செய்யச் சென்ற பக்தர்கள் இருவர் பலி
மதுரை, மே13-மதுரையில் நேற்று (12.5.2025) காலை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் மண்டகப்படி பகுதிகளுக்குள் அதிகாலை 3 மணி முதல், அனுமதிச்சீட்டு வைத்திருந்த பிரமுகர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். நெல்லை தாழையூத்து பகுதியைச் சேர்ந்த…
நாடாளுமன்றத்தைக் கூட்டி, நடந்தவற்றை விளக்கி அனைத்துத் தரப்பினரையும் ஒருங்கிணைக்க பிரதமர் முன்வரவேண்டும்!
* சுற்றுலா சென்ற அப்பாவி மக்களைக் சுட்டுக்கொன்ற தீவிரவாதத்திற்குக் கடும் தண்டனை! * இதற்குக் காரணமான பாகிஸ்தான்மீது இந்திய இராணுவம் பதிலடி கொடுத்து பாடம் கற்பித்தது வரவேற்கத்தக்கதே! நாடாளுமன்றத்தைக் கூட்டி, நடந்தவற்றை விளக்கி அனைத்துத் தரப்பினரையும் ஒருங்கிணைக்க பிரதமர்…
விழுப்புரம் ராஜீகண்ணு மறைவு கழக நிர்வாகிகள் இறுதி மரியாதை
விழுப்புரம், மே 13- விழுப் புரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் ரா. சிவராசன் அவர்களின் தந்தை ராஜீகண்ணு மறைவையொட்டி அன்னாருக்கு கழகத்தின் சார்பில் மாலை வைத்து மரியாதை செய்யப்பட்டது. ரா. சிவராசன் ‘புதிய சிறகுகள்' என்ற காவல் பயிற்சி வகுப்புகள்…
திராவிட மாணவர் கழகம், இளைஞரணி, மகளிரணி, மகளிர்ப் பாசறை கலந்துரையாடலில் தமிழர் தலைவர் ஆசிரியரின் முழக்கம்!
பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது 1929 ஆம் ஆண்டில் செங்கல்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை முதல் மாகாண மாநாட்டில்தான்! அதே செங்கல்பட்டில்தான் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு - அக்டோபர் மாதம் நடைபெறும்! குடும்பம் குடும்பமாக நம்முடைய…
அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி அறந்தாங்கியில் நடைபெற்ற பெரியார் மருத்துவக் குழுமத்தின் இலவச மருத்துவ முகாம்
அறந்தாங்கி, மே 13- அண்ணல் அம்பேத்கர் 134ஆவது பிறந்தநாளினையொட்டி டாக்டர் அம்பேத்கர் சமூக நல அறக்கட்டளை, ஹர்ஷமித்ரா உயர் சிறப்பு புற்றுநோய் மருத்து வமனை மற்றும் பெரியார் மருத்துவக் குழுமம் இணைந்து புற்றுநோய் கண்டறியும் இலவச பரிசோதனை முகாம், பல் மற்றும்…
வெளிநாட்டுக்கு சுற்றுலா போக வேண்டுமா? விசா இல்லாமல் செல்லக் கூடிய நாடுகள்
புதுடில்லி, மே 13- கோடை விடுமுறையில் (Summer) மக்கள் குடும்பத்துடன் சுற்றுலா (Tour) சென்று வருகின்றனர். வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்றால் விசா (Visa) போன்ற சிக்கல்கள் இருக்கின்றன. இந்த நிலையில் இந்தியாவிலிருந்து பயணிகள் இப்போது விசா இல்லாமல் 58…
மக்களுக்கு உயர் மருத்துவ சேவைகள் மற்றும் ஆரோக்கியமான வாழ்வினை உறுதி செய்யும் வகையில், சட்டமன்ற மானியக் கோரிக்கை
மக்களுக்கு உயர் மருத்துவ சேவைகள் மற்றும் ஆரோக்கியமான வாழ்வினை உறுதி செய்யும் வகையில், சட்டமன்ற மானியக் கோரிக்கை 2025-26ஆம் ஆண்டு அறிவிப்பின்கீழ், 1256 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்ற அறிவிப்பினைத் தொடர்ந்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்…
தனியார் பள்ளிகளைவிட தரமான கல்வி சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இரு மடங்காக உயர்வு
சென்னை, மே 13- அரசுப் பள்ளிகள் என்றாலே போதிய கட்டமைப்பு வசதிகள் இருக்காது, மாணவர்களிடம் கற்றல் குறைபாடு இருக்கும், நவீன தொழில்நுட்பங்களை அவர்கள் அறிந்து வைத்திருக்க மாட்டார்கள் என்று இருந்த காலம் மாறி, தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப,…
2025-2026 ஆம் ஆண்டுக்கான புதிய மாநில பொறுப்பாளர்கள்
திராவிட மாணவர் கழகம் 2025-2026 ஆம் ஆண்டுக்கான புதிய மாநில பொறுப்பாளர்கள் மாநில செயலாளர்: இரா.செந்தூரபாண்டியன் (தஞ்சை) மாநில துணைச் செயலாளர்: மு.இளமாறன் (நாகை) மாநில துணைச் செயலாளர்: ஆ.அறிவுச்சுடர் (திருச்சி) மாநில துணைச் செயலாளர்: மு.இராகுலன் (கோவை) மாநில துணைச்…
காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண உதவத் தயார்! அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறுகிறார்
வாசிங்டன், மே 13- காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வுகாண உதவத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தலைமைகள் இந்தியா- பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இது பற்றி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது சமூக வலைத்தள பக்கத்தில்…
