போபாலின் அதிநவீன மேம்பாலமாம்! 90 டிகிரி திருப்பத்தில் ப(இ)றக்கும் பயணம்!

போபால் பவுடியா கலான் மேம்பாலம் உலக அதிசயங்களில் ஒன்று, பைக் அல்லது காரில் பயணம் செய்பவர்கள் வானத்தில் சிறிது தூரம் பறக்கும் அனுபவத்தை இந்த மேம்பாலம் தரும்! அதுவே அவர்களின் கடைசி நிமிட பயணமாக அமையலாம்!! பயணிகளின் உயிரோடு விளையாடும் போபாலின்…

viduthalai

60 வழக்குகளில் தொடர்புள்ள ரவுடியுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்திப்பு

60 வழக்குகளில் தொடர்புடைய ரவுடி மிளகாய் பொடி வெங்கடேசனும், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் சந்தித்த விவகாரம் பாஜவிலும், காவல் துறையிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. காவல் அதிகாரிகளை மிரட்டும் வகையில் அமித்ஷாவை சந்தித்த ஒளிப்படத்தை டிவிட்டரில் வெளியிட்டது கட்சிக்குள் கடும்…

viduthalai

எப்படி இது சாத்தியம்? பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரைச் சந்திக்கும் குற்றப்பின்னணி கொண்ட நபர்கள்!-சரா

2025 மே 30 அன்று கான்பூர் சக்ரேரி விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கக் கூடியிருந்தவர்களில், மூவர் கடுமையான குற்றப் பின்னணி கொண்டவர்கள் என்பதும், அவர்களில் ஒருவர் தேடப்படும் குற்றவாளி என்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்ற வழக்குகளில் சிக்கியவர்கள் சந்தீப்…

viduthalai

ஒரு முக அறுவை மருத்துவரின் முத்தான அனுபவங்கள் – 6 “வாயடைத்துப் போனவரின் வாயடைப்பை அகற்றிய மருத்துவம்”

மருத்துவர் இரா.கவுதமன் இயக்குநர், பெரியார் மருத்துவ அணி அது ஒரு பொன் மாலைப் பொழுது. கதிரவனின் பொன்னிற கதிர்கள் மேற்கு மலைத் தொடர்களில் மறையும் அந்த அந்தி மாலை நேரத்தில் என் சொந்த மருத்துவமனையில் அமர்ந்திருந்தேன். அப்பொழுது மருத்துவமனைக்கு வெளியில் ஒரு…

viduthalai

அதென்ன அனாலெம்மா (Analemma)? விண்ணில் சூரியன் போடும் எட்டு!

அனாலெம்மா என்பது ஓர் ஆண்டு காலத்தில், ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் சூரியனை புகைப்படம் எடுத்தால், அத்தனை சூரியன்களின் நிலைகளும் ஒரு எட்டு வடிவ வளைகோட்டை உருவாக்கும். இந்த எட்டு வடிவ வளைகோடுதான் ‘அனாலெம்மா’ என்று அழைக்கப்படுகிறது. நீங்கள் சரியான பொங்கல்…

viduthalai

மோடி அரசின் 11 ஆண்டுகால அவல ஆட்சிக்கு சாட்சி!

கடந்த வாரம் மோடியின் அடிவருடி ஊடகங்கள் உலகில் 4 ஆவது பணக்கார நாடாக இந்தியா மாறிவிட்டது என்று தம்பட்டம் அடித்தனர்.  அது உண்மையில்லை என்று பொருளாதார ஆய்வாளர்கள் புள்ளி விவரங்களோடு எடுத்துக்கூறியும் வதந்தியை பரப்பிக்கொண்டு உள்ளனர். இந்த நிலையில் மோடி ஆட்சிக்கு…

viduthalai

பெற்றோர்களே… தங்கள் பிள்ளைகளின் மீது பாசமழை பொழியுங்கள்….

ஒவ்வொரு குடும்பத்திலும் குழந்தைகள்தான் குதூகலத்தின் ஊற்றுகள். வளரவேண்டிய குடும்பங்களின் நாற்றுகள் இவர்கள் நமக்கு மகிழ்ச்சியையும், பல்வேறு துயரங்கள், கவலைகளைப் பறந்தோடச் செய்யும் பயன்தரும் மருந்துகளாகவும் கூட பற்பல நேரங்களில் அமைகிறார்கள். அவர்களிடம் நாம் காட்டும் பாசம், அவர்களை மகிழ்விக்கச் செய்யும், அதே…

viduthalai

100 ஆண்டுகளுக்கு முன்பு சுயமரியாதை இயக்கத்தின் தாக்கத்தால் ஒழிந்த ஜாதி இழுக்கு பா.ஜ.க. ஆட்சியில் துளிர் விடுகிறது!

இதுதான் பா.ஜ.க.! எங்கு வந்து நிறுத்தி உள்ளது பாருங்கள்! மத்தியப் பிரதேசம் தலைநகர் போபாலில் ஓட்டுநர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்றதும், அவரது வண்டியில் இருந்து உயர்ஜாதி நபர் இறங்கிய சம்பவம் நடந்துள்ளது. இணையதளத்தில் கிராந்தி குமார் என்பவர் பதிவு ஒன்றை…

viduthalai

அறிய வேண்டிய அம்பேத்கர்

மகாத்மாவுக்கு ஓர் எதிர்வினை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் விளம்பரம் தேடுவது என்ற குற்றச்சாட்டுக்கு மறுப்பு (-ப.ஆ.) நான் ஜாத்-பாத்-தோடக் மண்டலுக்காக சாதியைப் பற்றித் தயாரித்திருந்த உரையைப் பற்றி தமது ஹரிஜன் இதழில் குறிப்பிட்டுள்ளார் மகாத்மா. அதன் வாயிலாக அவர் என்னைச் சிறப்பித்ததைப்…

viduthalai

அறிய வேண்டிய பெரியார்

சுயமரியாதைத் தொண்டு சுயமரியாதை மாகாண மாநாடு முதல் முதலாக சென்ற வருடம் செங்கற்பட்டில் கூடியதும், அதை அடுத்த வருஷத்திற்கு ஈரோட்டிற்கு அழைக்கப்பட்டதும் யாவரும் அறிந்த விஷயமாகும். சுயமரியாதை இயக்கம் என்பதாக ஒன்று தோன்றி நான்கைந்து வருட காலமானாலும், அது ஒரு விதமாக,…

viduthalai