“கோயிலுக்குப் போறவன் ‘சைட்’ அடிக்கன்னா வர்றான்” – சோ
(10.12.2025 நாளிட்ட ‘துக்ளக்'கின் பதிலுக்குப் பதிலடிகள்) கேள்வி 1: 'கர்ம விதி' என்றால் என்ன? பதில்: தமிழகம் - தி.மு.க. ஆட்சியில் சிக்கியிருப்பது. நமது பதிலடி: சிறீரங்கம் கோயில் பற்றி எரிந்ததும் (1959 மூலவர் உட்பட) தஞ்சைப் பெரியகோயில் குடமுழுக்கின் போது…
தமிழ்நாடு முழுவதும் 126 கிராமங்களில் அறிவுசார் மய்யங்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் கல்வி மற்றும் வாழ்வாதார மேம்பாட்டிற்கு புதிய முயற்சி!
சென்னை, டிச.9- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த கிராமப்புற மக்களின் கல்வி மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு முழுவதும் 126 கிராமங்களில் அறிவுசார் மய்யங்கள் அமைக்கப்படவுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதற்கான அரசாணையை தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை…
லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு அபாயம் நீங்கியது!
சென்னை, டிச,9- வாகனங் களுக்கான எப்.சி. கட்டண உயர்வை எதிர்த்து தமிழ்நாட்டில் டிசம்பர் 9ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடத்தப்படும் என்று லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித் திருந்தனர். இந்தக் காலவரையற்ற வேலைநிறுத்தம் காரணமாக காய்கறிகள், சமையல் எரிவாயு (கியாஸ்)…
போரூர் – பூவிருந்தவல்லி இடையே ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சேவையில் தாமதம் ஏன்?
ரயில்வே வாரியம் காலதாமதம் செய்வதாகக் குற்றச்சாட்டு! சென்னை, டிச. 9–- சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் ஒரு பகுதியான 4ஆவது வழித்தடத்தில், பூவிருந்தவல்லி - போரூர் வரையிலான பாதையில் ரயில் மற்றும் வழித்தடத்துக்கான பாதுகாப்புச் சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்டுள்ள…
மதுரை முதலீட்டார்கள் மாநாடு ரூ. 36,660 கோடி முதலீட்டுக்கு ஒப்பந்தம் 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்
மதுரை, டிச. 9- மதுரையில் நடைபெற்ற ‘தமிழ்நாடு வளர்கிறது’ என்ற முதலீட்டாளர் மாநாட்டில் கப்பல் கட்டுமானம், தோல் அல்லாத காலணி, மின்னணுவியல், உணவு பதப்படுத்துதல் போன்ற துறைகளில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாயிலாக ரூ.36,660 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 56,766…
தமிழ்நாட்டுப் பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! தொழில் தொடங்க ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம்! அரசு அறிவிப்பு
சென்னை, டிச.9- பெண்களின் முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பெண்கள் சுயதொழில் தொடங்குவதற்காக அரசு கடன்களை வழங்கி வருகிறது. பெண்கள் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் மற்றும் அரசு நலத்திட்டங்கள அணுகுவதற்கும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் பெரும்…
மருத்துவர்கள் பச்சை ஆடை அணிவது ஏன் தெரியுமா?
அறுவை சிகிச்சைகளின்போது மருத்துவர்கள் பச்சை/நீல நிறங்களில் உடை அணிவதற்கு பின்னால் ஒரு காரணம் உள்ளது. 1990 வரை வெள்ளை நிற உடைதான் பயன்படுத்தப்பட்டது. ஆனால், சர்ஜரியின்போது மருத்துவர்கள் வெகு நேரம் குருதியைப் (சிவப்பு நிறம்) பார்க்கின்றனர். இதனால் அவர்களின் கண்கள் சோர்வடையுமாம்.…
ஆள் தூக்கிக்கு மறுபெயர் ஆளுநர்கள்
இன்றைக்கு தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் திமுக திராவிட மாடல் ஆட்சி குறுக்கு வழியில் வரவில்லை. நேர்மையாக தேர்தலை சந்தித்து மக்கள் வழங்கிய அதிகாரத்தில் திராவிடம் மாடல் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அசாம், மகாராட்டிரா, மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் மட்டுமல்ல பிற…
ஊடகங்கள் மவுனமாகும் போது??
ஒரு ஜனநாயக நாட்டில் ஊடகங்கள் மவுனமாக இருக்கும் போது, உண்மையான பிரச்சினைகள் பொதுமக்களிடம் சேராமல் போகும்; அதனால் அர்த்தமுள்ள விவாதமும் மறைந்து விடுகிறன. இது திட்டமிட்ட இருப்படிப்பு (Censorship) காரணமாக மட்டும் அல்ல, நவீன ஊடக அமைப்புகள் எப்படி செயல்படுகின்றன என்பதையும்…
திரைப்படத் தயாரிப்பாளர் தொடர்ந்த அவமதிப்பு வழக்கு அமலாக்கத்துறை அதிகாரி டிசம்பர் 15இல் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
சென்னை, டிச.9- சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள், அதன் தொடர்ச்சியாக திரைப்படத் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்களிலும் சோதனை நடத்தினர். அங்கு பல்வேறு…
