7 மாவட்டங்களில் ரூ.332 கோடியில் 10 நெல் சேமிப்பு வளாகங்கள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
சென்னை, டிச.12 தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில், 7 மாவட்டங்களில் ரூ.332.46 கோடியில் 10 நவீன நெல் சேமிப்பு வளாகங்கள் கட்டுவ தற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில்…
சர்க்கரை நோயை அதிகரிக்கும் காற்று மாசு!
சிகரெட், மது, எய்ட்ஸ், காசநோய் போன்ற காரணங்களால் இறப்பவர்களை விட, காற்று மாசால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை அதிகம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மாசுபட்ட காற்றில் உள்ள பி.எம். 2.5 நுண்துகள்கள், ரத்தத்தில் இன்சுலினை அதிகரித்து, சர்க்கரை நோயை உண்டாக்குகிறதாம். தாய் வயிற்றிலிருக்கும்…
சென்னையிலுள்ள 19 மண்டலங்களில் பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் 13 ஆம் தேதி நடைபெறுகிறது
சென்னை, டிச.12 பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ் நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் பிரதி மாத மும் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி டிசம்பர் 2025 மாதத்திற்கான மாதாந்திர…
எதிர்க்கட்சிகளை பா.ஜ.க. நசுக்கப் பார்க்கிறது 100 அமித்ஷாக்களை எதிர்கொண்டது தான் திமுக வைகோ விலாசல்
மதுரை, டிச.12 மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று (11.12.2025) மதுரையில் செய்தியாளர்களிடம் கூறிய தாவது: தேர்தல் பற்றி இன்னும் நாங்கள் சிந்திக்கவில்லை. தேர்தல் தேதி அறிவித்த பிறகு விருப்ப மனுக்கள் பெறுவோம். திமுக கூட்டணியில் சிறு சலசலப்பு கூட இல்லை.…
நன்கொடை
பேராசிரியர் முனைவர் ஆ.சாஜிதாபேகம் இயக்க நன்கொடையாக ரூ.47,500 தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன்: சாகுல்அமீது, பெரியார் குயில் அழகப்பன். ‘தாராபுரம் மாவட்ட கழக தொழிலாளர் அணி’ சார்பில் இயக்க நன்கொடையாக ரூ.10,000 தமிழர் தலைவரிடம் பெரியார் குயில் அழகப்பன் வழங்கினார். உடன்:…
பதவிக் காலம் நீட்டிப்பு!
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதா ஆய்வுக் குழுவின் பதவிக் காலம் நீட்டிப்பாம்! நழுவுகிறது த.வெ.க.! திருப்பரங்குன்றம் விவகாரம் நீதிமன்றத்தில் இருப்ப தால், அது பற்றி கருத்துக் கூறவில்லையாம் –சொல்லுகிறார் கட்சியின் இணைப் பொது செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார். வழக்கு…
தள்ளாடும் “மோடியின் குஜராத் மாடல்” 5 ஆண்டுகளில் மாநிலம் முழுவதும் 10,950 தொழில் நிறுவனங்கள் மூடல்
அகமதாபாத், டிச.12 “மோடியின் குஜராத் மாடல்” ஆட்சியில், 5 ஆண்டுகளில் மாநிலம் முழுவதும் 10,950 தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன! தொழில் நிறுவனங்கள் மூடல்! பிரதமர் மோடி முதலமைச்சராக இருந்த குஜராத் மாநிலத்தில் பாஜக நீண்ட காலம் ஆட்சி செய்து வருகிறது. தற்போது…
மோகன் பகவத்துக்கு மாணிக்கம் தாக்கூர் எம்.பி. பதிலடி
மதுரை, டிச.12 ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தின் தமிழ்நாட்டுப் பயணம் குறித்து காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இந்தப் பயணம் மாநிலத்தில் அமைதியின்மையைத் தூண்டும் நோக்கம் கொண்டது என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். திருப்பரங்குன்றம் கோயில் விவகாரம்…
நீதித்துறையா? பார்ப்பன ஆதிக்கத் துறையா? இந்தியாவில் நீதித்துறையில் முன்னேறிய வகுப்பினர் 75.45% 841 நீதிபதிகளில் 49 பேர் மட்டுமே பட்டியல் மற்றும் பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர்கள்!
நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலுவின் கேள்விக்கு ஒன்றிய அரசின் பதில் புதுடில்லி, டிச.12 2018 முதல் 2025 வரை உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் 841 நீதிபதிகளில் 49 பேர் மட்டும் பட்டியல் மற்றும் பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர்கள் என ராமதாஸ் அத்வாலே…
வழக்குகளை விரைந்து விசாரிக்க முறையிட்டால் அபராதமாம்! சொல்லுவது உச்சநீதிமன்றம்
புதுடில்லி,டிச.12 முக்கியமற்ற வழக்குகளை விரைந்து விசாரிக்கக் கோரி முறையிடுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்சரித்துள்ளார். 10.12.2025 அன்று வழக்கு விசாரணையின்போது, வழக்கை அவசரமாக விசா ரிக்கக் கோரி முறையிட்ட ஒரு வழக்குரைஞரிடம் தலைமை நீதிபதி பின்வருமாறு…
