அம்மா பற்றி அய்யா..
மணியம்மையார் இயக்கத் தொண்டுக் கென்றே என்னிடம் வந்த இந்த 20 ஆண்டில் எனது வீட்டு வசதிக்கான பல காரியங்களுக்கு - தேவைக்கு உதவி செய்து வந்ததன் காரணமாக என் உடல் நிலை எப்படியோ, என் தொண்டுக்குத் தடையாயில்லாமல் நல்ல அளவுக்கு உதவி…
கழகக் களத்தில்…!
10.3.2026 செவ்வாய் கிழமை காஞ்சிபுரத்தில் அன்னை மணியம்மையார் பிறந்தநாள் விழா! - படத்திறப்பு காஞ்சிபுரம்: மாலை 5.30 மணி *இடம்: காஞ்சிபுரம், ஓரிக்கை, மாவட்ட தலைவர் இல்லம், தமிழர் தலைவர் கூடம் * வரவேற்புரை: கி. இளையவேள் (மாவட்ட திராவிடர் கழகச்…
மறைவு
ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய திராவிடர் கழக இளைஞரணி செயலராளர் தெற்கு நத்தம் சு.குமரவேல் அவர்களின் தந்தையார் ந.சுப்பிரமணியன் 6.3.2026 இரவு இயற்கை எய்தினார் அவர்களின் இறுதி ஊர்வலம் 7.3.2026 அன்று மாலை 4 மணியளவில் நடைபெற்றது என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்…
தேர்தலில் போட்டியிடும் தி.மு.க.வினர் 15,372 பேர் விருப்ப வேட்பு மனுக்கள் குவிந்தன!
சென்னை, மார்ச் 8- தேர்தலில் போட்டியிட தி.மு.க.வினர் 15,372 பேர் விருப்ப வேட்பு மனுக்களை வழங்கியுள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டும் என 1,473 விருப்ப மனுக்கள்" பெறப்பட்டதாக தி.மு.க. அறிவித்துள்ளது. 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.கழகத்தின்…
மேற்கு வங்கத்தில் வாக்காளர்கள் நீக்கம் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக மம்தா திடீர் போராட்டம்!
கொல்கத்தா, மார்ச் 8 மேற்கு வங்கத்தில் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைக்குப் பிறகு, வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 63.66 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, மாநில முதலமைச்சர் மம்தா கொல்கத்தாவில் தர்ணா…
டிரம்பின் அதிரடி நடவடிக்கையால் இந்திய மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி விசா 69 சதவீதம் குறைந்தது!
புதுடில்லி, மார்ச் 8- இந்திய மாணவர்களுக்கு வழங்கப்படும் அமெரிக்க கல்வி விசா 69 சதவீதம் அளவுக்கு குறைந்தது உள்ளது. இந்திய மாணவர்களுக்கு 2018-இல் 26,506 எப்1 விசாக்கள் வழங்கப்பட்டன. கடந்த 2019-இல் 26,247 விசாக்கள் விநியோகிக்கப்பட்டன. கரோனா தொற்று காரணமாக கடந்த…
தி.மு.க. வெல்லட்டும்… திராவிட மாடல் தொடரட்டும்… அரியலூர் மாவட்ட கழகம் சார்பில் தொடர் பரப்புரைக் கூட்டங்கள்
நாள் : 10.3.2026 செவ்வாய். மாலை 5 மணி செந்துறை - வழக்குரைஞர் பூவை புலிகேசி 11.3.2026 புதன் மாலை 5 மணி அரியலூர்-வழக்குரைஞர் சிங்காரவேலர் 12.3.2026 வியாழன் மாலை 5 மணி திருமானூர் - மாங்காடு மணியரசன் 13.3.2026 வெள்ளி…
நன்கொடை
பெரியார் பெருந்தொண்டர், சுயமரியாதைச் சுடரொளி க.பார்வதி அம்மையாரின் 80ஆவது பிறந்த நாளை முன்னிட்டு (8.3.2026) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு 500/- ரூபாய் நன்கொடையாக தாம்பரம் மாவட்ட கழக மகளிர் பாசறை செயலாளர் இரா.சு.உத்ரா பழனிச்சாமி வழங்கியுள்ளார்.
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 8.3.2026
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவை நீக்க எதிர்க்கட்சிகள் தீர்மானம்; திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு. பதவி நீக்க தீர்மானம் மீது நாளை (9.3.2026) விவாதம் நடக்கிறது. இந்தியன் எக்ஸ்பிரஸ்: * சிலிண்டருக்கு ரூ.60 உயர்த்தி மகளிர் தினத்தன்று…
பெரியார் விடுக்கும் வினா! (1910)
மனித சமுதாயத்தை இன்றைய தினம் கவலையோடு பார்த்தால் மக்களிடத்தில் ஒழுக்கம் இருக்கின்றதா? நாணயம் உள்ளதா? திருடுவதைப் பற்றியோ, மோசம் செய்வதைப் பற்றியோ, லஞ்சம் வாங்குவதிலோ, நம்பிக்கைத் துரோகம் செய்வதிலோ யாராவது வெட்கப்படுகின்றார்களா? இந்நிலை மாற்றப்பட்டு, ஒழுக்கம் மிக்க சமுதாயமாக மாற வேண்டாமா?…
