வத்தலக்குண்டுக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு ஏலக்காய் மாலை, பயனாடை அணிவித்து கழகப் பொறுப்பாளர்கள் வரவேற்றனர் (8.3.2026)

நிலக்கோட்டை ஒன்றிய இளைஞரணி தலைவர் கோ. இராஜ்குமார் – இரா.கவுசல்யா இணையரின் பெண் குழந்தைக்கு ‘‘அறிவுச் செல்வி’’ என்று தமிழர் தலைவர் பெயர் சூட்டினார். உடன்:சட்டமன்ற உறுப்பினர் அய்.பி.செந்தில்குமார், மாவட்ட கழகத் தலைவர் வீரபாண்டியன் (8.3.2026)

Viduthalai

கஞ்சா கடத்தல் அதிகம் நடைபெறுவது எங்கே?

புதுடில்லி, மார்ச் 9 இந்தியாவில் கஞ்சா (Cannabis) அதிகமாக பறிமுதல் செய்யப்படும் இடங்கள் பொதுவாக துறைமுகங்களை விட எல்லை பகுதிகள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் போன்ற இடங்களில் தான் அதிகம். ஆனால் சில பெரிய கடல் துறைமுகங்களிலும் பெரிய அளவில்…

Viduthalai

‘அதிகாரப் பரவலாக்கம்’ என்பது நாட்டுப் பாதுகாப்புக்கான அரண்! கே. அசோக் வர்தன் ஷெட்டி

அய்ஏஎஸ் (ஓய்வு) இந்தியக் கடல்சார் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர், சென்னை தொடக்கத்திலேயே, ஓர் அடிப்படைக் கருத்தை மிகத்தெளிவான உறுதிப்பாட்டுடன் பதிவு செய்ய வேண்டும். இந்தியாவின் ஒற்றுமையும் ஒருமைப்பாடும் எக்காரணம் கொண்டும் சமரசம் செய்ய முடியாதவை. இவை இந்திய அரசமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பின்…

Viduthalai

மகாராட்டிரத்தில் மதமாற்றத் தடை சட்டம்!

மகாராட்டிரத்தில் மதமாற்றத் தடை சட்டம்! மகாராட்டிர மாநிலத்தில் மதமாற்றத் தடை சட்டம் (மசோதா) ஒன்றுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சட்ட விரோத மதமாற்றத் தடை சட்டத்திற்கான வரைவு மசோதாவுக்கு, அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதன்படி, வேறு மதத்திற்கு மாறும் நபர்,…

Viduthalai

இது ஏழை நாடா?

இந்த நாடு ஏழை நாடா? டாட்டாக்களும், பிர்லாக்களும் ஒரு மீனாட்சியம்மனிடத்தில் பிச்சை வாங்க வேண்டாமா? படிக்க வசதியில்லை. குடிக்கக் கஞ்சியில்லை! ஆனால், குழவிக் கல்லுக்குத் தங்க ஓடு; செப்புச் சிலைக்கு வெள்ளித் தேர்; அதை இழுப்பதற்கு ஆயிரம் முட்டாள்கள், என்ன நீதி?…

Viduthalai

சென்னை மண்ணடியில் நடைபெற்ற ‘‘மக்கள் முதல்வரின் மனிதநேய விழா – 2026’’ தமிழர் தலைவர் ஆசிரியரின் விளக்கவுரை

ஆர்.எஸ்.எஸ். என்ற மதவெறி அமைப்புத் தத்துவத்தில், பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது என்பதுதான் அதனுடைய முதல் கொள்கை! திராவிட இயக்கத்தில், முக்கியப் பொறுப்புகளில் பெண்கள் இருக்கிறார்கள்; ஆர்.எஸ்.எஸ். அமைப்பில், மகளிருக்கு முக்கியப் பொறுப்பு உண்டா? சென்னை, மார்ச் 9  ஆர்.எஸ்.எஸ். என்ற…

Viduthalai

ஹோலியா – ‘கஞ்சா’ குதியாட்டமா?

ஹோலி கொண்டாட்டம் என்ற பெயரில், ஓடும் ரயிலில் சாக்கடையைத் தூக்கி வீசும் மகேஷ்குஞ்ச் (உத்தரப் பிரதேசம்) மக்கள் ஊடகவியலாளர்களுக்கு ஹோலி இனிப்போடு போதைப் பொட்டலமும் விநியோகம்! உத்தரப்பிரதேச அமைச்சர் ஒருவர், ஹோலிப் பரிசு என்ற பெயரில் ஊடகவிய லாளர்களுக்கு மிட்டாய் என்ற…

Viduthalai

வத்தலக்குண்டு கூட்டத்தில் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் மகத்தான சாதனையை கழகத் தலைவர் பாராட்டி உரை!

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பீடிகையில் உள்ள அடிப்படைக் கூறுகளைக் காப்பாற்ற, தமிழ்நாடு போராடுகிறது!   ‘குரலற்றவர்களின் குரலாக’ இருப்பது பெரியார் மண்ணான தமிழ்நாடு தான்; இந்தியாவிற்கே வழிகாட்ட வேண்டும்! வத்தலக்குண்டு, மார்ச் 9 ‘‘இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பீடிகையில் உள்ள அடிப்படைக்…

Viduthalai

‘நான் முதல்வன்’ திட்டத்திற்குக் கிடைத்த மகத்தான வெற்றி

சென்னை, மார்ச் 8 தமிழ்நாட்டில் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற 60 பேரில் 55 பேர் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்களாவர். யு.பி.எஸ்.சி சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் 6.3.2026 அன்று வெளியானது. இதில், அகில இந்திய…

Viduthalai

99 சதவீத தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளோம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

தூத்துக்குடி, மார்ச் 8 தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ.136 கோடி மதிப்பில் உயர் சிறப்பு மருத்துவமனை கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. அதனை நேற்று (7.3.2026) துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து மாவட்ட விளையாட்டு அரங்கில்…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026