நன்கொடைகள்
பெரம்பலூர் மாவட்ட திராவிடர் கழக செயலாளர் மு.விசயேந்திரன் இயக்க நிதியாக பத்தாவது தவணையாக ரூபாய் 2000 வழங்கினார். வ.களத்தூர் கழக அமைப்பாளர் Em. சர்புதீன் இயக்க நன்கொடையாக ஆறாவது முறையாக ரூபாய் 500 வழங்கினார். பெரம்பலூர் மாவட்ட கழகத் தலைவர் சி.தங்கராசு…
இணை ஏற்பு விழா வரவேற்பு
நாள்: 11.3.2026 புதன் மாலை 6.30 மணி இடம்: எம்.ஆர்.ராதா மன்றம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை - 7 மணமக்கள்: வ.சோமு-சோ.புஷ்பம் ஆகியோரின் மகன் வழக்குரைஞர் சோ.சுரேஷ் (மாநில இணைச் செயலாளர், திராவிடர் கழக இளைஞரணி) (நினைவில் வாழும்) ர.முத்து-கு.குணசுந்தரி…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 9.3.2026
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * குடியரசுத் தலைவரை அவமதித்தது யார்? நானா? இல்லை பிரதமர் மோடியா? எல்.கே.அத்வானிக்கு குடியரசுத் தலைவர் முர்மு பாரத ரத்னா விருது வழங்கிய போது, பிரதமர் மோடி உட்கார்ந்து உள்ள ஒளிப்படத்தைக் காட்டி மம்தா ஆவேசம். *…
பெரியார் விடுக்கும் வினா! (1911)
பொய் சொல்லக்கூடாது என்று வாயால் சொல்லி விடுகிறோம். பொய் சொல்லுவதையும் ஒழுக்கக் குறைவென்று சொல்லி விடுகிறோம். ஆனால், தொழில் முறைக்காகப் பொய்யை அவசியமாக வைத்து, அதனால் பிறருக்கு நஷ்டத்தையும், கஷ்டத்தையும் கொடுத்து வரும் வக்கீல்களையும், வியாபாரிகளையும் மனிதச் சமூகத்தில் எவ்வித இழிவுமின்றி…
சுயமரியாதைச் சுடரொளி மா.மீனாட்சிசுந்தரம் நினைவிடத்தில் மரியாதை
வேதாரண்யம், மார்ச் 9- பெரியார் பெருந் தொண்டர் சுயமரியாதைச் சுடரொளி மா.மீ என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்பட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மா.மீனாட்சி சுந்தரம் அவர்களின் 89 ஆவது பிறந்தநாள் விழா வேதாரண்யத்தில் மிகச் சிறப்போடு கொண்டா டப்பட்டது. திராவிடர் கழக…
பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் கபிஸ்தலத்தில் சிந்தனைக் களம் – 11
பாபநாசம், மார்ச் 9- கும்பகோணம் கழக மாவட்டம், பாபநாசம் ஒன்றிய பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் சிந்தனைக் களம் – 11, கபிஸ்தலம் மணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பழைய வளாகத்தில் 28.2.2026 சனிக்கிழமை மாலை 6.30க்கு நடைபெற்றது. கூட்டத்திற்கு பாபநாசம் ஒன்றிய கழக…
10.3.2026 செவ்வாய்க்கிழமை சமத்துவ இலக்கியச் சங்கம் நடத்தும் கவிவாணர் ரவிதாசன் 50ஆவது பொன்விழா
சென்னை: மாலை 4.30 மணி *இடம்: இக்சா மய்யம், 107 பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை *தலைமை: செ.தமிழ்வேந்தன் (திமுக)*பொன்விழா மலரை வெளியிடுபவர்: நல்லி குப்புசாமி, கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு (பொதுச் செயலாளர், பொதுப்பள்ளிக்கான மாநில மேடை), கவிஞர் ஜோஅருள்பிரகாஷ், வழக்குரைஞர்…
அன்னை மணியம்மையார் 107ஆவது பிறந்த நாள்
அன்னை மணியம்மையாரின் 107ஆவது பிறந்த நாளான 10.3.2026 அன்று காலை 10 மணி அளவில் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் சிலைகளுக்கு மாலை அணிவித்து நினைவிடத்தில் மலர் வளையம் வைக்கப்படும். - தலைமை நிலையம், திராவிடர் கழகம்
தொண்டறத்தாய் அன்னை மணியம்மையார் 48ஆவது நினைவு நாள் 15ஆம் தேதி பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவரும் தமிழர் தலைவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு கல்லக்குறிச்சி மாவட்ட கழக கலந்துறவாடல் கூட்டத்தில் தீர்மானம்
கல்லக்குறிச்சி, மார்ச்9- கல்லக்குறிச்சி கழக மாவட்டம் திருக்கோவிலூரில் தொண்டறத்தாய் அன்னை மணியம்மையார் அவர்களின் 48 ஆவது நினைவு நாள் மற்றும் 2026 சட்டமன்றத் தேர்தலும் நமது கடமையும் 15.3.2026 அன்று திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்புரையாற்றுகிறார்.…
உலக மகளிர் நாள் விழா மற்றும் அன்னை மணியம்மையார் 107-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா
நாள்: 10.03.2026 செவ்வாய்க் கிழமை இடம் : வள்ளுவர் அரங்கம் நேரம்: காலை 10.00 மணி வரவேற்புரை: பா.வைரமலர் உயிரித் தொழில்நுட்பத் துறை. இளங்கலை மூன்றாமாண்டு, முன்னிலை: முனைவர் பூ.கு. சிறீவித்யா பதிவாளர், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்.…
