சென்னை குடிநீர் பற்றாக்குறை இனி இருக்காது செம்பரம்பாக்கம், புழல், பூண்டி 100 சதவீதம் நிறைவு!
சென்னை, டிச.14 தலைநகர் சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் பிரதான அய்ந்து ஏரிகளிலும் தற்போது நீர் இருப்பு திருப்திகரமாக உள்ளதாக நீர்வளத்துறை தெரிவித்துள்ளது. மொத்த கொள்ளளவில் சுமார் 95.02 சதவீதம் அளவிற்கு நீர் நிரம்பி உள்ளதால், சென்னை மாநகர மக்களின் குடிநீர்த்…
பெரியாரும் அம்பேத்கரும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்
பெரியாரும், அம்பேத்கரும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்ற தலைப்பில் புத்தக காட்சியில் பெரியார் நூலக அரங்கத்திற்கு வந்திருந்த ஒரு இளைஞரின் கருத்து Periyar Vision OTT –இல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பெரியாரை புரிந்தவனுக்கு அவர் மேல் ஒரு ஈர்ப்பு இருக்கிறது.…
சாதாரண மக்கள் பயன்படுத்தும் ரயில்களின் எண்ணிக்கையைக் குறைத்து ‘வந்தே பாரத்’துகளை அதிகரிக்கும் பின்னணி என்ன?
புதுடில்லி, டிச.14 ‘வந்தே பாரத்’ ரயிலில் உள்ளூர் உணவு என்று புதிய அறிவிப்பை ரயில்வே அமைச்சர் வெளியிட்டுள்ளார். ஏழைகள் பயணிக்கும் எக்ஸ்பிரஸ் மற்றும் மெயில் ரயில்களை காணாமல் ஆக்கி விட்டு, செல்வந்தர்களுக்கு என்றுமட்டுமே இருக்கும் வந்தே பாரத் ரயில்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும்…
ரயில்வேயின் ஒப்பந்தப் பணிக்கு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு 5000 மேனாள் ராணுவ வீரர்களை நியமிக்க முடிவா?
சென்னை, டிச.14 இந்திய ரயில்வேயில் நிலவும் போதிய பணியாளர்கள் பற்றாக்குறையை சமாளிக்க, 5,058 மேனாள் ராணுவ வீரர்களை 'பாயின்ட்ஸ்மேன்' பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க ரயில்வே வாரியம் எடுத்துள்ள முடிவுக்கு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,…
6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி தொடங்குவது எப்போது? அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
சென்னை, டிச.14 சென்னை அம்பத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று (13.12.2025) நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். பின்னர், முகாமில் கலந்துகொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை…
தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படலாம் ஆர்.எஸ்.பாரதி பேட்டி
சென்னை, டிச.14 தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படலாம் என திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி மூலம் 85 லட்சம்…
பெரிய மாநிலங்களை பின்னுக்கு தள்ளியது தமிழ்நாடு அரசு ஜி.எஸ்.டி.பி.யில் தமிழ்நாடு சாதனை
சென்னை, டிச.14 மகாராட்டிரா, குஜராத் போன்ற மாநிலங்களைவிட தமிழ்நாடு 16 சதவீத பொருளாதார வளர்ச்சியுடன் நாட்டின் மிக வேகமாக வளரும் மாநிலமாக இருப்பதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை தெரிவித்துள்ளது. இதைக் குறிப்பிட்டு, பொருளாதார வளர்ச்சியில் பெரு மாநிலங்களை பின்னுக்கு தள்ளி தமிழ்நாடு…
‘ஆகமத்தின் பெயரால் அநீதி’
உயர்நீதிமன்ற மேனாள் நீதியரசர் அரி பரந்தாமன் தஞ்சாவூரில் நடைபெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் 16ஆவது மாநில மாநாட்டில், ‘ஆகமத்தின் பெயரால் அநீதி’ என்னும் தலைப்பில் உயர்நீதிமன்ற மேனாள் நீதியரசர் அரி பரந்தாமன் ஆற்றிய உரையின் பகுதிகள். வீதி…
முன்னோர் வழக்கம் எனும் மயக்கம் ஏன்? மூளையைப் பயன்படுத்தி முன்னேறுங்கள்…
மார்கழி மாதம், பீடை மாதம்; அமங்கலமான மாதம்; ஆகையால் இந்த மாதத்தில், விடியற் காலத்தில் பஜனைகள் செய்ய வேண்டும்; கடவுள் என்பவர் மேல் தோத்திரங்கள் செய்ய வேண்டும்; காலையில் பொங்கல் செய்து சாமிகளுக்குப் படைக்க வேண்டும்; நாமும் வயிறு நிரம்பச் சாப்பிட…
18 வயதை அடைந்த ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழலாம் ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் தீர்ப்பு
ஜெய்ப்பூர், டிச.14 ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரத்தைச் சேர்ந்த 18 வயது பெண்ணும் 19 வயது ஆணும் தங்களுக்குப் பாதுகாப்பு வழங்கும்படி ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தை அணுகினர். இவர்கள் இருவரும் திருமணம் புரியாமல் லிவ் - இன் டு கெதர் முறைப்படி…
