தேசிய மாணவர் படை விருது! திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் பள்ளி மாணவர் சாதனை!
திருச்சி, மார்ச் 12- திருச்சிராப் பள்ளி, தேசிய மாணவர் படை (என்சிசி) குழு தலைமையகம் சார்பில் நடைபெற்ற விழாவில், சிறந்த முறையில் பணியாற்றிய மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதில், திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு…
மாநில அளவிலான கிக்பாக்சிங் போட்டி திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் பள்ளி மாணவிகள் சாதனை!
திருச்சி, மார்ச் 12- திருச்சி விமான நிலையம் அருகேநிலையப் பகுதியில் அண்மையில் நடைபெற்ற 12ஆவது மாநில அளவிலான ‘கிக்பாக்சிங்' (உதை-குத்துச் சண்டை) சாம்பியன்ஷிப் போட்டியில், திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் பங்கேற்றுப் பதக்கங்களை வென்று பள்ளிக்குப்…
அகில இந்திய அளவில் மின்னும் திருச்சி நட்சத்திரங்கள் ‘தி குவிஸ்ட்’ ஒலிம்பியாட் போட்டியில் பெரியார் பள்ளி மாணவர்கள் சாதனை!
திருச்சி, மார்ச் 12- கல்வியோடு தனித்திறமையிலும் தாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர். தேசிய அளவில் நடைபெற்ற ‘தி குவிஸ்ட்’ (The Quest) ஒலிம்பியாட் போட்டிகளில் இப்பள்ளி…
அறிவியல் துளிகள்!
கிரீன்லாந்தின் பனிப் பாறைகளுக்கு அடியில், வெப்பச் சலனம் நடப்பதை ரேடார் ஆய்வுகள் உறுதிசெய்துள்ளன. புவியின் ஆழத்தில் கற்பாறை களுக்கு அடியில் உள்ள 'மேக்மா' குழம்புகளைப் போலவே, பனி அடுக்குகளுக்குள் ஏற்படும் இந்த விசித்திரமான நிகழ்வு, பனிப் பாறைகளின் கட்டமைப்பு பற்றிய அறிவியல்…
நிலாவில் நில அதிர்வுகளா?
நிலவின் இருண்ட எரிமலைச் சமவெளிகளில் அமைந்துள்ள விரிசல் களை (Tectonic ridges) விஞ்ஞானிகள் முதன்முறையாக வரை படமாக உருவாக்கி யுள்ளனர். இது, ஆராய்ச்சியாளர்கள் முன்பு கணித்ததைவிட நிலாவின் நிலம் அதிகத் துடிப்போடு இருப்பதை உணர்த்துகிறது. இவை ஆதிகால விண்கல் மோதலால் உருவான…
சுத்திகரிக்கப்பட்ட ஆர்.ஓ. தண்ணீர் சத்தானதா? ஆபத்தானதா?
குடிநீரை நமக்குச் சுத்தப்படுத்தித் தரும் ஆர்.ஓ. (RO) முறை தான் பிரபலமாக இருக்கிறது. இருப்பினும், இந்த ஆர்ஓ தண்ணீரை நாம் குடிக்கும் போது அது உடலில் சில பல பிரச்சினைகளை ஏற்படுத்தலாம் எனப் பலரும் சொல்கிறார்கள். இது உண்மை தானா... இதனால்…
சென்னையில் அன்னை மணியம்மையார் 48ஆம் ஆண்டு நினைவு நாள்
அன்னை மணியம்மையரின் 48ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி 16.3.2026 திங்கள்கிழமை காலை 10.00 மணியளவில் அய்யா, அம்மா சிலைகளுக்கு மாலை அணிவித்தும், சென்னை பெரியார் திடலில் நினைவிடங் களில் கழகத் தலைவர் தலைமையில் மலர் வளையம் வைத்தும் மரியாதை செலுத்தப்படும். தோழர்கள்…
‘பெரியார் உலக’த்திற்கு ரூ.50,000 நன்கொடை
நெய்வேலி சீனி அம்மாள் குடும்பத்தினர் சார்பாக ஆர். பகுத்தறிவு ‘பெரியார் உலக’ நன்கொடை ரூ.50,000 கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன், கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் ஆகியோரிடம் வழங்கினார். உடன்: அவரது குடும்பத்தினர். (சென்னை, 11.3.2026)
ஆவடி கழக மாவட்ட சார்பில் வழங்கப்பட்ட ‘பெரியார் உலக’த்திற்கான நிதி
25-02-2026 புதன்கிழமை மாலை ஆவடி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக ‘‘இதுதான் ஆர்.எஸ்.எஸ்- பா.ஜ.க. ஆட்சி இதுதான் திராவிடம் - திராவிட மாடல் ஆட்சி’’ என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பெரியார் உலகத்திற்கான நிதி ரூ.10,71,000 தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம்…
கடந்த 6 ஆண்டுகளில் 1,050 பயங்கரவாத தாக்குதல்களில் பொது மக்கள் 243 பேர் மரணம் மக்களவையில் அரசு தகவல்
புதுடில்லி, மார்ச் 12- நாடாளுமன்றத்தின் மக்களவையில் திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ககோளி கோஷ் தஸ்திதார் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு ஒன்றிய உள்விவகாரத் துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் எழுத்து வடிவில் நேற்று (11.3.2026) பதில் அளித்துள்ளார். அதில்,…
