அசாமில் விரைவு ரயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்ட விபத்தில் 8 யானைகள் உயிரிழப்பு!
கவுகாத்தி, டிச.20 அசாம் மாநிலத்தில் ராஜஸ்தானி விரைவு ரயிலின் அய்ந்து பெட்டிகள் தடம் புரண்டு ஏற்பட்ட விபத்தில், எட்டு யானைகள் உயிரிழந்தன. அசாம் மாநிலத்தின் நாகோன் மாவட்டத்தில் காம்பூர் பகுதியில் ராஜஸ்தான் விரைவு ரயிலின் அய்ந்து பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது…
தமிழர் தலைவருடன் ஈழத் தமிழர்களின் பிரதிநிதிகள் சந்திப்பு
சென்னை, டிச.20 இலங்கை ஈழத் தமிழர்களின் பிரதிநிதிகள் நேற்று (19.12.2025) முற்பகல் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி ்அவர்களை சென்னை பெரியார் திடலில், திராவிடர் கழகத் தலைமை நிலையத்தில் சந்தித்து, இலங்கையில் தற்போது நிகழ்ந்துவரும் பிரச்சினைகளை எடுத்துக் கூறினர். 1987ஆம்…
அயல்நாடுகளில் பணிபுரிய தற்காலிக கலை ஆசிரியர்கள் நியமனம் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
சென்னை, டிச.20- தமிழ்நாடு முதலமைச்சர் அயலகத் தமிழர் தினம் 2025 விழாவில் அயலகத் தமிழர் வாழும் பகுதிகளில் உள்ள தமிழ் சங்கங்களுடன் இணைந்து தமிழ் மொழியையும், தமிழ்க் கலைகளையும் நேரடியாக கற்றுத்தர ஆசிரியர்கள் நியமித்திட நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிப்பு…
சமத்துவமும் சகோதரத்துவமும்!
எல்லோரும் பெரியார் நூல்களை படிக்க வேண்டும். பெரியாரைப் படிக்க வேண்டும். அதிலும் குறிப்பாக இந்தக் காலத்து இளைஞர்கள் அவருடைய புத்தகங்களைப் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். நாம் என்ன நிலையில் இருந்தோம், இப்போது எதை கடந்து, இந்த நிலைமையில் இருக்கிறோம் என்பதை…
சென்னை மாநகராட்சியில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் இன்றும், நாளையும் சிறப்பு முகாம்!
எஸ்.அய்.ஆர் படிவத்தில் பெயர் விடுபட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் சென்னை, டிச.20- தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, எஸ்.அய்.ஆர். பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்து தமிழ்நாட்டில் வீடு, வீடாக விண்ணப்ப படிவங்களை வாக்கு மய்ய…
விஜய், பா.ஜ.க.வின் ஊதுகுழலாகச் செயல்படுகிறார் திருமாவளவன் விமர்சனம்
சென்னை, டிச. 20- விஜய் மற்றும் சீமானின் பேச்சு ஹெச்.ராஜாவின் மற்றொரு குரலாகவே வெளிப்படுவதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். நேற்று முன்தினம் (18.12.2025) பெருந்துறை மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பேசிய தவெக தலைவர் விஜய் திமுகவையும், திமுக அரசையும் கடுமையாக…
பூவிருந்தவல்லியில் பணிமனை திறப்பு 125 மின்சாரப் பேருந்துகள் இயக்கம்
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார் சென்னை, டிச. 20- பூவிருந்தவல்லியில் மாநகர போக்குவரத்துக் கழகத்தின் மின்சாரப் பேருந்து பணிமனையை நேற்று (19.12.2025) தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து, 125 மின்சாரப் பேருந்துகளின் இயக்கத்தை கொடியசைத்து…
அண்ணா பல்கலைக்கழத்தில் வேலை… 22 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு
சென்னை, டிச.20- சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 22 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பபடுகின்றன. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி என்ன? ஆகிய விவரங்கள் பின்வருமாறு; பணியிடங்கள்: புராஜக்ட் அசோசியேட்…
தமிழ்நாட்டில் 5 ஆயிரம் குழந்தைகள் டைப்-1 நீரிழிவு நோயால் பாதிப்பு தடையற்ற சிகிச்சையளிக்க அரசு நடவடிக்கை!
சென்னை, டிச. 20- தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டில் மட்டும் 5,000-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ‘டைப்-1’ நீரிழிவு நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. வளர்ந்து வரும் இந்த சுகாதார சவாலை எதிர்கொள்ளவும், குழந்தைகளுக்கு தடையற்ற சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யவும் தமிழ்நாடு அரசு…
போலி ஆவண மோசடி மகாராட்டிர பிஜேபி அமைச்சர் மாணிக்ராவ் கோகடே பதவி விலகல்
மும்பை, டிச.20 மகாராட்டிர மாநில விளையாட்டுத் துறை அமைச்சராகப் பதவி வகித்து வந்த மாணிக் ராவ் கோகடே, 30 ஆண்டு களுக்கு முந்தைய மோசடி வழக்கில் சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து தலைமை வேண்டுகோளை ஏற்று பதவியிலிருந்து விலகினார். மாணிக்ராவ்…
