நீர் வரத்து
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 384 கன அடியாகக் குறைந்தது. உயிர் தப்பினர் ஊத்தங்கரை அருகே தனியார் பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டது. 23 பேர் உயிர் தப்பினர்.
அப்பா – மகன்
வாரி வழங்கலாம்... மகன்: கடன் பிரச்சினையைத் தீர்க்கும் சிவன் கோயில்பற்றி செய்தி வந்துள்ளதே, அப்பா! அப்பா: இனி வங்கிகள் தாராளமாகக் கடன்களை வாரி வழங்கலாம், மகனே!
வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த பகுதி! தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு!
சென்னை, ஜன.2 தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை பெய்யும். இந்தாண்டு டிட்வா புயல் கார ணமாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்தது. இருப்பி னும், இயல்பைவிட 3 சதவீதம் குறை வாகவே வடகிழக்கு பருவ…
உத்தரப்பிரதேசத்தோடு ஒப்பிடுவது தவறானது! வளர்ச்சியில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது!
ஒன்றிய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேட்டி! காரைக்குடி, ஜன.2- ‘‘வளர்ச்சியில் நாட்டி லேயே தமிழ்நாடுமுதலிடம் பெறுகிறது’’ என்றும், ‘‘உத்தரப்பிரதேசத்தோடு ஒப்பி டுவதில் எனக்கு உடன்பாடு கிடையாது’’ என்றும் ஒன்றிய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஒன்றிய முன்னாள்…
பி.ஜே.பி. வெ(றி)ற்றி பெற்றால்..
திருவனந்தபுரம், ஜன.2 கேரள மாநில தலைநகர் திருவனந்த புரத்தில் சாலையில் உள்ள காந்தி சிலை மீது ஒருவர் ஏறி அமர்ந்து அந்தச் சிலையை அவமதிக்கும் வகையில் மிகவும் கேவலமாக நடந்து கொண்டார். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் அந்தக் காட்சி பரவி…
நிழல்களிலிருந்து அதிகாரத்திற்கு: ஹிந்துத்துவ சக்திகளின் ஆபத்தான போக்கு! உலக நாடுகளுக்கு ஓர் அச்சுறுத்தல் மணி!
பிரதமர் நரேந்திர மோடியின், 2025 ஆம் ஆண்டின் சுதந்திர தின உரையில், புதிய இந்தியாவை மறு வடிவமைத்து வருவதாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு குறித்து பெருமைபடப் பேசினார். மோடி அவர்களின் 11 ஆண்டு கால பதவியில் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கம் எனப்படும்…
பெரியார் செய்த புரட்சி! காலத்திற்கும் அழிக்க முடியாது!! மேனாள் ஒன்றிய நிதியமைச்சர் ப. சிதம்பரம்
காரைக்குடி, ஜன.1 ‘‘பெரியார் செய்த புரட்சி! காலத்திற்கும் அழிக்க முடியாது!!’’ என்று காங்கிரசு கட்சியின் மூத்த தலைவரும், மேனாள் ஒன்றிய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறினார். காங்கிரசு கட்சியின் மூத்த தலைவரும், மேனாள் ஒன்றிய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் நேற்று…
நாடு எங்கே போகிறது? ‘‘கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களின் முடிவு எங்கள் கைகளில்தான்!’’ ஹிந்து ரக்ஷாதள் என்ற ஹிந்துத்துவ அமைப்பினர் மிரட்டல்
லக்னோ, ஜன. 1 உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத்தில் உள்ள கிறிஸ்தவக் கோயிலின் முன்பு, ஹிந்து ரக்ஷா தள் என்ற அமைப்பினர் மேடை போட்டு, வாள், கத்தி, ஈட்டி, திரிசூலம் உள்ளிட்ட ஆயுதங்களைப் பார்வைக்கு வைத்து, ‘‘இனிமேல் எங்கள் கைகள் பதில் கூறாது!’’ என்றனர்.…
செய்தியும், சிந்தனையும்…!
யாரை வழிபடுவது? l இழந்ததை மீண்டும் பெற வேண்டும் என்றால், வெள்ளிக்கிழமை அன்று விரதம் இருந்து முருகனை வழிபட வேண்டும். – விஜய பாரதம் ஆர்.எஸ்.எஸ். இதழ் >> முருகன் சிலைகளே திருட்டுப் போகின்றனவே, அந்த இழந்த முருகன் சிலையை மீண்டும்…
இதற்காக நீங்கள் கொடுக்கவேண்டிய விலை அதிகமாக இருக்கும்! 2026 இல் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் பாடம் கற்பிக்கும்!!
திருப்பரங்குன்றம் பிரச்சினை: தமிழர்களைப் பார்த்து, ஒன்றிய கல்வி அமைச்சர் ‘முட்டாள்கள்’ என்பதா? அன்று, பிரதமர் மோடி தமிழர்களைத் ‘திருடர்கள்’ என்றார்! பேசுங்கள், இதைப்போல தொடர்ந்து பேசுங்கள்! தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை திருப்பரங்குன்றம் ‘தீபம் பிரச்சினை’ையத் திசை திருப்பி, தமிழர்களை முட்டாள்கள்…
