‘இணைய வழி’ விளையாட்டுக்கு தடை விதித்த முந்தைய தி.மு.க. அரசின் சட்டம் செல்லும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
புதுடில்லி, மே 28 ‘ஆன்லைன்’ ரம்மி, போக்கர் போன்ற இணையவழி சூதாட்ட விளையாட்டுகளுக்குத் தடைவிதித்து தமிழ்நாட்டில்…
பல்கலைக்கழக வேந்தர் பதவி விவகாரம் அமைச்சர் விஸ்வநாதன் கருத்துக்கு தி.மு.க., வி.சி.க., இந்திய கம்யூனிஸ்ட் கடும் கண்டனம் அமைச்சர் தரப்பில் விளக்கம்!
சென்னை, மே 28 மாநிலப் பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநருக்குப் பதிலாக முதலமைச்சரே இருக்க வேண்டும் என…
கீழடி ஆய்வு: உண்மை வரலாற்றை மறைக்காமல் அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையை வெளியிட வேண்டும் ஒன்றிய அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
சென்னை, மே 28 தமிழர்களின் உண்மை வரலாற்றை மறைக்க முயற்சிக் காமல், அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையை…
2 காவலர்கள் மீதான வழக்கு விசாரணையை ஜூலைக்குள் முடிக்க வேண்டும் திருவண்ணாமலை மகளிர் நீதிமன்றத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
கோயிலுக்கு வந்த இளம்பெண்ணிடம் பாலியல் வன்கொடுமை: சென்னை, மே 28 ஆந்திர மாநிலம் சிறீகாளஹஸ்தியில் இருந்து…
இந்நாள் – அந்நாள் சுக்கில நத்தத்தில் முதல் சுயமரியாதைத் திருமணம் நடைபெற்றது! (28.5.1928)
அ ருப்புக்கோட்டைக்கு அருகில் உள்ள சுக்கில நத்தம் கிராமத்தில், 1928 மே மாதம் 28 ஆம்…
பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்கள் மீது சுமையை ஏற்றிவிட்டு கார்ப்பரேட்டுகளுக்கு முன்னுரிமை அளிப்பதா? டி.ராஜா கடும் கண்டனம்!
சென்னை, மே 28 பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக ஏழை, எளிய மக்கள்…
ஜூன் 1ஆம் தேதி முதல் ரயில்வே உணவகங்களில் விலை உயர்வு
சென்னை, மே 28 ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு அதிர்ச்சியூட்டும் வகையில், ஜூன் 1ஆம் தேதி…
‘‘இடித்து வழக்கு அறிய வல்லார்’’ நட்பு! (3)
நட்பின் இலக்கணத்தில், வள்ளுவர் மற்றொரு முக்கிய கோணத்தில் ஓர் அருமையான கருத் தினை நமது சிந்தனைக்கு…
69 சதவிகித இடஒதுக்கீடு சட்டம்: எப்போதும் விழிப்பு தேவை!
எவ்விதத் திணறலும் இன்றி மூச்சு விடும் வரை, அதைக் குறித்து நாம் நினைப்பதே இல்லை. ஒரு…
நேர்மையே நீண்டநாள் வாழ்வு
நேர்மையாக நடப்பது சுய நலமும்கூட ஆகும். எனது பலக் குறைவினால் எத்தனையோ தவறுகள் ஏற்பட்டும் -…
ஓய்வூதிய அரசாணையை அமல்படுத்துவதில் அரசின் செயல் ஏற்கத்தக்கது அல்ல! சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் அதிருப்தி
சென்னை, மே 28 சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு உயர்த்தி பிறப்பிக்கப்பட்ட அரசாணையை அமல்படுத் துவதில் அரசின்…
பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை காங்கிரஸ் தலைவர்களின் கூற்றுகள் பொருளற்றவை என்பது அம்பலம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
சென்னை, மே 28 கேரள முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயனுக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை நடத்தி…
