எஸ்.அய்.டி.பி.அய் (SIDBI) வங்கியில் வேலை வாய்ப்பு

viduthalai
0 Min Read

எஸ்.அய்.டி.பி.அய் (SIDBI) வங்கியில் காலியாக உள்ள கிரேடு A & B பணி யிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Manager, Assistant Manager பொறுப்பில் பணியாற்ற விரும்புவோர் டிச.2ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி: ஏதாவது பட்டப்படிப்பு: ரூ.44,500 ரூ.99,700. வயதுவரம்பு: 21-33. தேர்வு முறை: எழுத்துத்தேர்வு & நேர்காணல். விண்ணப்பக் கட்டணம்: ரூ.1,100.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *