ரயில்டெல் நிறுவனத்திற்குப் பொறியாளர்கள் தேவை

0 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

இந்திய ரயில்வே கீழ் செயல்படும் ரயில்டெல் நிறுவனத்தில் ‘அப்ரென்டிஸ்’ பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

‘இன்ஜினியர்’ பிரிவில் மொத்தம் 40 இடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி: டிப்ளமோ / பி.இ., / பி.டெக்.

வயது: 18-27 (27.8.2026இன்படி)

ஸ்டைபண்டு: மாதம் ரூ. 12,000/ ரூ. 14,000

பணிக்காலம்: ஓராண்டு

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி.

கடைசி நாள்: 27.8.2026

விவரங்களுக்கு: railtelindia.com

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *