27-6-2026 சனிக்கிழமை அரூர் மாவட்ட கழக, பகுத்தறிவாளர்
கழக கலந்துரையாடல் கூட்டம்
அரூர்: மாலை 2.30 மணி *இடம்: பெரியார் மன்றம் பாப்பிரெட்டிப்பட்டி * வரவேற்புரை: கு.தங்கராஜ் மாவட்ட செயலாளர் * தலைமை: அ.தமிழ்ச்செல்வன் மாவட்ட தலைவர் * முன்னிலை: தனசேகரன் கழக காப்பாளர் *பொருள்: ஜூலை 4 ஆம் தேதி சேலத்தில் நடைபெறும் சிறப்பு வாய்ந்த பொதுக்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் முதல் பொறுப்பாளர்கள் வரை பங்கேற்பது * தொடக்க உரை: இயக்குனர் மாரி.கருணாநிதி மாநில பகுத்தறிவுக் கலைத்துறை செயலாளர் *விளக்கஉரை: ஊ.ஜெயராமன் மாநில ஒருங்கிணைப்பாளர் * கருத்துரை: தகடூர் தமிழ்ச்செல்வி மாநில மகளிர் அணி செயலாளர், மா. செல்லதுரை மாநில இளைஞரணி துணை செயலாளர், சா இராஜேந்திரன் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர், கவிஞர் கீரை. பிரபாகரன் மாவட்ட கலைத்துறை தலைவர். *நன்றியுரை: பொன். அய்யனார் ஒன்றிய செயலாளர்*அழைப்பு: மாவட்ட திராவிடர் கழகம். அரூர் கழக மாவட்டம்
28.6.2026 ஞாயிற்றுக்கிழமை ஆவடி மாவட்ட கழக
கலந்துரையாடல் கூட்டம்
சென்னை: மாலை 5 மணி *இடம்: ஆவடி பெரியார் மாளிகை * தலைமை: வெ.கார்வேந்தன் (மாவட்ட தலைவர்) * பொருள்: சேலம் பொதுக்குழு (4.7.2026), விடுதலை சந்தா, மாவட்ட கழக வளர்ச்சி * மாவட்ட கழக அனைத்து அணி தோழர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறோம். * அழைப்பு: க.இளவரசன் (மாவட்ட செயலாளர்) * ஏற்பாடு: ஆவடி மாவட்ட திராவிடர் கழகம்.
