திருப்புவனம் சு. இராசாங்கம் – வெண்ணிலா இணையரின் மகன் பொறியாளர் இரா. தமிழ் பிரபாகரன், சோழவந்தான் எம். வேல்முருகன் – சீதாலட்சுமி இணையரின் மகள் பொறியாளர் வே. வினிதா ஆகியோரின் வாழ்க்கை இணைநல ஒப்பந்த வரவேற்பு விழாவில் தமிழர் தலைவர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். உடன்: மேனாள் நிதி அமைச்சர் மற்றும் மின்துறை அமைச்சர் த. தங்கம் தென்னரசு, சிவகங்கை மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் த. சேங்கைமாறன், மானாமதுரை நகர் மன்றத் தலைவர் எஸ். மாரியப்பன் கென்னடி, கழக ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன், தலைமை கழக அமைப்பாளர் வே. செல்வம், முக்கிய பிரமுகர்கள் மற்றும் குடும்பத்தினர் உள்ளனர் (திருப்புவனம், 6.6.2026).
பொறியாளர்கள் இரா. தமிழ் பிரபாகரன் – வே. வினிதா வாழ்க்கை இணைநல ஒப்பந்த வரவேற்பு விழா – தமிழர் தலைவர் வாழ்த்து
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு. "விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
You Might Also Like
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
