ஊட்டி வெலிங்டனில் ராணுவக் கல்லூரியில் வேலைவாய்ப்பு

ஊட்டி வெலிங்டனில் உள்ள ராணுவ பணியாளர் கல்லூரியில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எம்.டி.எஸ். 38, டிரைவர் 13, கிளர்க் 9, ஸ்டெனோகிராபர் 5, நெட் வொர்க் அட்மின் 4, ஹார்டுவேர் அட்மின் 4, லைன்மேன் 2 உட்பட மொத்தம் 78 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு / பிளஸ் 2/அய்.டி.அய்.,/டிப்ளமோ/டிகிரி

வயது: 18-27 (12.6.2026இன்படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: இணைய தளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி, நிறைவு செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

The Commandant,

Defence Services Staff College,

Wellington (Nilgiris) – 643 231

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 100

கடைசி நாள்: 12.6.2026

விவரங்களுக்கு: dssc.gov.in

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *