அறிவியல், தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலில் (சி.எஸ்.அய்.ஆர்.) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
‘டெக்னீசியன்’ பிரிவில் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் 21, டெஸ்க்டாப் பப்ளிசிங் 7, ஹார்டுவேர் நெட்வோர்க் 5, மெக்கானிக் 3, லேப் டெக்னீசியன் 2 உட்பட மொத்தம் 43 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு, அய்.டி.அய்.
வயது: 18-28 (17.9.2026இன்படி)
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி.
விண்ணப்பக்கட்டணம்: ரூ.500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசி நாள்: 17.9.2026
விவரங்களுக்கு: csir.res.in
அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தில் பணி
Leave a Comment
