தேசிய அலுமினிய நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆப்பரேட்டர் 115, டெக்னீசியன் (எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ரூ மென்டேசன், பிட்டர்) 93, மைனிங் 21, போர்மேன் 11 உட்பட மொத்தம் 268 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு / அய்.டி.அய்., / டிப்ளமோ / பி.எஸ்சி.,
வயது: 18-40 (10.6.2026இன்படி)
தேர்ச்சி முறை: இணைய வழி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 10.6.2026
விவரங்களுக்கு: mudira.nalcoindia.co.in
