பா.ஜ.க. கோவை வடக்குத் தொகுதி வேட்பாளர் திருமதி வானதி சீனிவாசன் உடல்நலக் குறைவுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக அறிந்ததை யொட்டி, அவர் உடல்நலம் பெற்றுத் திரும்பிடத் தன் விழைவைத் தெரிவித்து, திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் செய்தி அனுப்பினார். (11.04.2026)

