பெரியார் நினைவிடம் மற்றும் அன்னை மணியம்மையார் நினைவிடம் ஆகிய இடங்களில் மலர் தூவி மரியாதை செய்தனர்

1 Min Read

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் நடைபெறவிருக்கும் 2026ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்றம் மாநிலங்களவைத் தேர்தலுக்கு வேட்பாளர்களாக தி.மு.க. தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்பட்டு, மனு தாக்கல் செய்த பின்னர், சென்னை பெரியார் திடலுக்கு வருகை தந்து வேட்பாளர்கள் இருவரும் கழகத் தலைவர் ஆசிரியர் மற்றும் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் ஆகியோர் முன்னிலையில் பெரியார் நினைவிடம் மற்றும் அன்னை மணியம்மையார் நினைவிடம், சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவிடம் ஆகிய இடங்களில் மலர் தூவி மரியாதை செய்தனர். உடன்: சட்டப் பேரவை துணைத் தலைவர்
கு. பிச்சாண்டி, மூத்த வழக்குரைஞர் வில்சன் எம்.பி., (சென்னை, 5.3.2026).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *