மகளிருக்கான இடமா? அங்கேயும் உயர்ஜாதியினரே!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

உத்தரப் பிரதேசத்தில் பெண்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர் பணியிடங்களில் உயர்ஜாதிப் பெண்கள் மாவட்ட ஆட்சியர்களாக உள்ளனர்.
மாநிலத்தில் உள்ள 75 மாவட்டங்களில் 14 மாவட்டங்களுக்குப் பெண் ஆட்சியர்கள் உயர்ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல் மாநிலத்தில் பெரிய பல்க லைக்கழகங்களில் பெண் துணைவேந்தர் பதவிக்கும் உயர்ஜாதியினரே நியமிக்கப் பட்டுள்ளனர்.
ராம் மனோகர் லோஹியா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பிரதிபா கோயல்.
தீன்தயாள் உபாத்யாய கோரக்பூர் பல்க லைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் பூனம் டாண்டன்.
சவுத்ரி சரண் சிங் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மீரட் பேராசிரியர் சங்கீதா சுக்லா.
டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆஷு ராணி கோஷ்.
திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், பிரயாக்ராஜ் ராஜர்ஷி டாண்டன்.
வீர் பகதூர் சிங் பூர்வாஞ்சல் பல்கலைக்கழ கத்தின் துணைவேந்தர், பேராசிரியர் சீமா பண்டிட்.
கிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலைக்கழ கத்தின் துணைவேந்தர் பேராசிரியர் வந்தனா.
சிங்பட்கண்டே சமஸ்கிருத பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சோனியா நித்யானந்த் டாண்டன்.
டாக்டர் ராஜேந்திர பிரசாத் தேசிய சட்டப் பல்கலைக்கழகம், பிரயாக்ராஜ் பேராசிரியர் உஷா மாண்ட்வி.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *