தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத் துணைத் தலைவர் கரு. அண்ணாமலை –தமிழ்ச்செல்வி ஆகியோரின் மகன் வழக்குரைஞர் அ. அன்பரசனுக்கும், மு.ெபான்னுசாமி – க. பிரபா ஆகியோரின் மகள் பொ. மந்த்ரா அபிநயாவிற்கும் வாழ்க்கை இணையேற்பு விழாவினைத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி தலைமையேற்று நடத்தி வைத்தார். உடன்: பேராசிரியர் சுப. வீரபாண்டியன், பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், வழக்குரைஞர் அ. அருள்மொழி, ச. பிரின்சு என்னாரெசு பெரியார், வழக்குரைஞர் சே.மெ. மதிவதினி, வழக்குரைஞர் சு. குமாரதேவன், க. தனசேகரன் (தி.மு.க.), ஏ.எம். விக்கிரமராஜா மற்றும் குடும்பத்தினர். (சென்னை, 29.11.2025)
அ. அன்பரசன் – பொ. மந்த்ரா அபிநயா ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழாவினைத் தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
