நன்கொடை

Viduthalai
0 Min Read

பெரியார் பெருந்தொண்டர் எழுத்தாளர் ஈரோடு அறிவுக்கன்பன் அவர்களது வாழ்விணையர் திருமதி வசந்தா அவர்களது 2 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு 6.1.2025 நாகம்மையர் குழந்தைகள் இல்லத்திற்கு அவரது குடும்பம் சார்பாக ரூபாய் 3000 (மூன்றாயிரம்) ஈரோடு த. சண்முகம் அவர்களிடம் வழங்கப்பட்டது. நன்றி.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *