திராவிடர் இயக்க சிந்தனையாளர் சுயமரியாதைச் சுடரொளி
பேராசிரியர் கு.வணங்காமுடி அவர்களின்
முதல் ஆண்டு நினைவு நாள் 05.05.2026
என்றும் மாறா நினைவுகளுடன்
குடும்பத்தினர், சப்தகிரி மெட்ரிக் பள்ளி ஊழியர்கள், இயக்கக் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள்
குறிப்பு: பேராசிரியர் நினைவு நாளை முன்னிட்டு திருச்சி பெரியார் நாகம்மையார் குழந்தைகள்
இல்லத்தில் உள்ள சிறார்களுக்கு ஒரு வேளை உணவு வழங்கப்பட்டது.
