மோ(ச)டி இல்லையா?

“மோடியின் முயற்சியால் புல்லட் ரயில் சோதனை ஓட்டம்’ என்ற பா.ஜ.க.வின் அதிகாரப்பூர்வ சமூகவலைதள போலி விளம்பரம்.
உண்மை: வடோதரா ரயில் நிலையத்தில் புல்லட் ரயில் நிற்பது போன்று போலியாக ‘போட்டோஷாப்’ செய்யப்பட்டது. (உண்மையில் சீனாவில் உள்ளது).

“உலகின் ஒரே ஒரு நம்பிக்கை தலைவர் மோடி ” என்று ‘நியூயார்க் டைம்ஸ்’ முதல் பக்க செய்தி வெளியிட்டதாக பா.ஜ.க.வினரால் பரப்பப்பட்டது .
அக்கட்சியின் அதிகாரப்பூர்வ சமூகவலைதளத்தில் இச் செய்தி பரவியதால் ‘நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழே அது போலியானது என்று விளக்கம் கொடுக்கவேண்டிய நிலை வந்தது

“அகமதாபாத் பேருந்து நிலையம்” என்ற பாஜகவின் அதிகாரப்பூர்வ சமூகவலைதள போலி விளம்பரம்
உண்மை : சீனாவின் பொருளாதார தலைநகரமான ஷாங்காய் பேருந்து நிலையம்.

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவோடு மோடி வருவது போன்ற போலி நிழற்படம் பாஜகவினரால் பரப்பப்பட்டது
உண்மை: ஒபாமா மனைவியின் படத்தை எடுத்துவிட்டு அதில் மோடியை வைத்துள்ளனர்

 

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *