கொளத்தூர் தொகுதி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.எஸ்.பாபு அவர்கள் நேற்று (19.11.2026) மதியம் மாரடைப்புக் காரணமாக மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறோம்.
அவரது பொதுவாழ்க்கை திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்துதான் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கதாகும். அவருடைய மறைவால் வருந்தும், அவர் கட்சியினருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை யும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
19.11.2026
சென்னை
